For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பற்றி சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் வயதானவர்களுக்கும், உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு..

|

COVID-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய் உலகம முழுவம் சுமார் 14,500-த்திற்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியுள்ளதாக உலக சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. உலகளவில் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸால் சுமார் 2,94,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Coronavirus And Diabetes: This Is What Every Diabetic Should Know About COVID-19

இந்தியாவில் இந்த வைரஸ் 400 பேரை தாக்கியுள்ளது மற்றும் 7 பேர் இறந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த தொற்றின் தாக்கத்தில் மஹஇருந்து மீண்டவர்கள் இருந்த போதிலும், இதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால், மக்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்-ன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus And Diabetes: This Is What Every Diabetic Should Know About COVID-19

If you are diabetic, you need to take a few extra precautions now because your risk from this viral infection is greater than the general population.
Desktop Bottom Promotion