இந்த 6 அறிகுறிகள் இருந்தா கட்டாயம் அந்த குழந்தைக்கு சர்க்கரை வியாதி இருக்கும்...

By Kannapiran G
Subscribe to Boldsky

நீரழிவு நோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று ஈடுகளில் இந்தியா உள்ளது. ஆனால் உங்கள் குழந்தைக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்ததும், மற்றும் உங்கள் குடும்பத்தில் சர்க்கரை நோய் பரம்பரை நோயாக இருக்கும்போது அது உங்களுக்கு அதிர்ச்சியை தரும்.

நீரழிவு நோய் இரு வகையாக உள்ளது. முதல் வகை குழந்தைகள் உங்கள் குழந்தையின் கணையம் குழந்தைக்கு தேவையான சர்க்கரை திறன்பட பயன்படுத்தத் தேவையான இன்சுலினைத் தயாரிப்பது இல்லை என்பது. இரண்டாவது வகை இது பொதுவாக பெரியவர்களுக்கு மட்டும் உள்ளதாக, முன்பு கருதப்பட்டது. மாறிவருகிற பழக்க வழக்கங்களால் குழந்தைகளுக்கும் வருகிறது.

diabetes

உங்கள் குழந்தைக்கு நீரழிவு நோய் இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

உங்கள் குழந்தைக்கு பின்வரும் அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் கவனித்தால், அவர்களை உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதீத தாகம்:

அதீத தாகம்:

உங்கள் குழந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவர்கள் இடைவிடாத தாகத்தை உணரலாம். இதற்கு காரணம் அது இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் திசுக்கள் இருந்து நீரினை உறிஞ்சுவது ஆகும். உங்கள் குழந்தைகள் இனிப்பு பானங்களுக்காக அதிக ஏங்குவார்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது :

அடிக்கடி சிறுநீர் கழிப்பது :

அதிக தாகம் காரணமாக அடிக்கடி குடிக்கும் நீரின் விளைவாக உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் வருகை, கையலம்புவது ஆகியவற்றை மேற்கொள்ளும். எது உள்ளே செல்கிறதோ அது வெளியே வர வேண்டும். உங்கள் குழந்தை அசாதாரணமான எண்ணிக்கையில் குளியலறைக்குச் செல்வதன் இடைவேளை எடுத்துக் கொள்வதை கவனித்தால் அது அதிக சர்க்கரை அளவின் அடையாளமாக இருக்கலாம். அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.

உடல் எடை இழப்பு:

உடல் எடை இழப்பு:

வகை 1 நீரிழிவு நோயில், உடல் இன்சுலின் உற்பத்தி நிறுத்தம் காரணமாக உங்கள் உடல் சர்க்கரையைப் பயன்படுத்தி உங்களுக்கான ஆற்றலை உருவாக்க முடியாது, எனவே, தசை மற்றும் கொழுப்பு இழப்பு ஏற்படலாம் இதனால். உங்கள் குழந்தை திடீரென, விரைவான அதேசமயம் வேகமான எடை இழப்பு ஏற்படும். இது அவர்களுக்கு நீரழிவு நோய் உள்ளதற்கான மற்றுமொரு அடையாளம் ஆகும்

குறைவான சக்தி:

குறைவான சக்தி:

தொடர்ந்து உங்கள் குழந்தை சோர்வாக அல்லது மந்தமான தோன்றுகிறதா? ஆம் எனில் அவர்களது உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையினை அவரது தசைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்ற முடியாமல் போவதே ஆகும். இது அவர்களுக்கு நீரழிவு நோய் உள்ளதற்கான மற்றுமொரு அடையாளம் ஆகும்

அதீத பசி உணர்வு

அதீத பசி உணர்வு

குறைந்த இன்சுலின் அளவு காரணமாக அவர்கள் அதிக ஆற்றல் இழக்கிறார்கள் . இதன் காரணமாக உங்கள் குழந்தைகள் கடுமையான பசியை உணர்வார்கள், இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகையாக இருப்பதற்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். உடலானது சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதற்கான இன்சுலினை உற்பத்தி செய்யத பொழுது உடம்பிலுள்ள சர்கரையினை பெருங்குடலில் உள்ள அமிலங்கள் கரைகின்றன . இது அவசர நிலையினை உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தலாம் நீரழிவு நோய் உள்ள எந்த குழந்தைக்கும் இந்நிலை ஏற்படலாம்

ஈஸ்ட் தொற்றுகள்

ஈஸ்ட் தொற்றுகள்

டைப் 1 நீரிழிவு உள்ள பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட் தொற்றுகள் அடிக்கடி வரும் அபாயம் உள்ளது.ஈஸ்ட் தொற்று அல்லது தவழும் குழந்தை ஒரு மோசமாக டயபர் தடிப்பு காட்டலாம்.

இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் குழந்தைக்கு நீரிழிவு இருந்தால் கண்டறிய பாருங்கள்.பெற்றோர்கள் குழந்தைகள் சுகாதார விஷயங்கள் கூட எளிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள், கவனமாக இருப்பது உங்கள் குழந்தை நோயால் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தவிர்க்க உங்களுக்கு உதவ முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    6 Signs that your Child may have Diabetes

    India is among the top 3 countries with diabetic population. But when your kid is diagnosed with the condition, it can come as a shock for you, especially, when there is no history of diabetes in your family.
    Story first published: Tuesday, June 5, 2018, 14:20 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more