ஏம்பா சைனீஸ்! பொழுது போகலனா... உங்களுக்கு இதான் வேலையா?

Posted By:
Subscribe to Boldsky

ஃபேஷன் என்பது அழகுக்கு அழகு கூட்டுவது. ஃபேஷன் உலகில் பல வகையான உடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் பெரும்பாலானோர் அதிகம் கவனம் செலுத்தும் உடை தான் பிகினி. ஸ்விம் சூட்டான இந்த பிகினி உடை கவர்ச்சிக்கு பெயர் போனது.

ஒரு பொருள் உருப்படியாக இருந்தால் அது சீனர்களுக்கு பிடிக்காது. மூக்கு வியர்த்து உடனே அதை எப்படியாவாது காப்பியடித்து, அதில் கண்ட கன்றாவியான யுக்திகளை புகுத்தி நாசமாக்கிவிடுவார்கள். அந்த வகையில் சீனர்கள் நாசம் செய்த சில பிகினி உடைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

போட்டோகாப்பி பயன்படுத்தி பிரிண்டட் டிசைன் உடைகள் தயாரிப்பது ஃபேஷன் தான் எனிலும். பெண்கள் உடுத்தும் பிகினி உடையில் ஆண்களின் கேஷன் தெரியும் வெற்றுடல் பிரிண்டட் அவசியம் தேவையா...?

#2

#2

என்னதான் பங்களாதேஷ் கிரிக்கெட் ஃபேன்ஸ் நாய் மேல நம்ம தேசியக்கொடிய போட்டோஷாப் பண்ணி அதா புலி வேட்டை ஆடுற மாதிரி கீழ்தரமா போஸ்ட் போட்டிருந்தாலும். இந்த பிகினி டிசைன டெம்ப்ளேட்டா யூஸ் பண்ணி யாரும் அவங்கள கலாய்ச்சுடாதீங்க...

#3

#3

ஏம்பா சைனீஸ்... இதெல்லாம் ஒரு டிசைனாமா..? ஃபேஷனுக்கான மரியாதை போச்சேமா...

#4

#4

இதெல்லாம் போட்டுட்டு போனா வாந்தி, பேதி தான் வரும்... என்ன டிசைனோ...

#5

#5

இது கொஞ்சம் பார்க்க டீசண்டா இருக்குல... ஆனா இது பொண்ணுகளுக்கு இல்ல ஆண்களுக்கு...

#6

#6

அதாவது கடல்ல ஸ்விம்மிங் பண்ணும் போது தெரியாம மூழ்கிட கூடாதுல... இல்ல சுனாமி போன்ற பேராபத்து வந்தா அதுல இருந்து தப்பிக்க இந்த பிகினி யூஸ் பண்ணலாம்... நல்ல ஐடியா, நல்ல ஐடியா...

#7

#7

இந்த பிகினி "Only For Foodies" வேற யாரும் வாங்கிடக்கூடாது...

அதுக்கும் மேல-னு சொல்ற மாதிரி இன்னும் நிறைய இருக்கு... ஆனா வேண்டாம்... வலிக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

Weirdest Swimsuits That Should be Banned

Weirdest Swimsuits That Should be Banned,
Story first published: Friday, June 16, 2017, 15:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter