தொடையைக் காட்டி லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யார நடை போட்ட டாப்ஸி!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2018 ஆம் ஆண்டின் லேக்மீ ஃபேஷன் வீக் ஆரம்பமாகிவிட்டது. இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் பிரபல ஏஸ் டிசைனர் ரித்து குமார் அவர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. டிசைனர் ரித்து குமார் தனது கலெக்ஷன்களுக்கு நடிகை டாப்ஸியை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார். அதோடு ஷோஸ்டாப்பராக வந்த டாப்ஸிக்கு ரித்து தனது கலெக்ஷன்களிலேயே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட உடையை அணிவித்து அழைத்து வந்தார்.

உங்களுக்கு 2018 ஆம் ஆண்டு லேக்மீ ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் நடிகை டாப்ஸி அணிந்து வந்த உடை மற்றும் ஸ்டைலைக் காண வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே டிசைனர் டாப்ஸி அணிந்திருந்த ரித்து குமார் வடிவமைத்த உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போஹிமியன் உடை

போஹிமியன் உடை

2018 ஆம் ஆண்டு லேக்மீ ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்த டாப்ஸி டிசைனர் வடிவமைத்த கருப்பு நிற போஹிமியன் உடையை அணிந்து வந்திருந்தார். பிரிண்ட் போடப்பட்ட கருப்பு நிற லேஸ் கருப்பு ப்ளொஸ் மற்றும் கருப்பு நிற ஷாட்ஸ் அணிந்து வந்தது அவரை அழகாக காட்டியது. நடிகை டாப்ஸி தான் அணியும் அனைத்து வகையான உடைகளையும் அற்புதமாக கையாளத் தெரிந்தவர்.

பெல்ட் மற்றும் பூட்ஸ்

பெல்ட் மற்றும் பூட்ஸ்

டிசைனர் வடிவமைத்த உடைக்கு டாப்ஸி கருப்பு நிற பெல்ட் அணிந்ததோடு, கணுக்கால் அளவுள்ள பூட்ஸ் அணிந்து, லேக்மீ ஃபேஷன் வீக்கின் மேடையில் ஒய்யாரை நடை போட்டு வந்தது அவரை சிறப்பாக காட்டியது. அதிலும் அவர் தனது அழகிய புன்னகையை வெளிக்காட்டியவாறு ராம்ப் வாக் நடந்து வந்தது அவரை அழகாக காட்டியது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஷோஸ்டாப்பராக வந்த நடிகை டாப்ஸி, தான் அணிந்து வந்த உடைக்கு அகலமான சோக்கர் அணிந்ததோடு, மெல்லிய நெக்லேஸ் அணிந்து வந்தது, அந்த உடையில் அவரை மிகவும் ஸ்டைலானவராக வெளிக்காட்டியது. அதுவும் இந்த உடையில் அவர் கேஷூவலாகவும், சற்று ஸ்டைலாகவும் நடந்து வந்தது, அங்கிருந்த பலரது கண்களையும் கவர்ந்தது எனலாம்.

டிசைனருடன்

டிசைனருடன்

இது டிசைனர் ரித்து குமாரின் ஷோவின் முடிவில் டிசைனர் மேடையில் ஷோஸ்டாப்பருடன் சேர்ந்த ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்தது. டிசைனர் ரித்து குமார் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், வெறும் கருப்பு நிற சட்டை அணிந்து சிம்பிளாகவும் கேஷூவலாகவும் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Taapsee Pannu Turns Showstopper for Ritu Kumar at Lakme Fashion Week 2018

Taapsee Pannu stunned the ramp as Ritu Kumars showstopper at the Lakme Fashion Week Summer/Resort 2018. Have a look.
Story first published: Thursday, February 1, 2018, 18:22 [IST]
Subscribe Newsletter