டெல்லி கிளப்பில் நடந்த ஃபேஷன் ஷோவில் ஒய்யார நடைப்போட்ட திருநங்கைகள்!

Posted By:
Subscribe to Boldsky

டெல்லியில் உள்ள ஆரம்படமான 'கிட்டி ஷு' என்னும் கிளப்பில் முதன் முதலாக திருநங்கைகளுக்கான ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இந்த ஃபேஷன் ஷோ "அண்டர் தி டெயின்போ" என்ற தலைப்பில் வேடிக்கைகள், ஃபேஷன் மற்றும் இன்னும் பல விஷயங்கள் கலந்து கவர்ச்சிகரமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.

முக்கியமாக இந்த ஷோ சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக சிறந்த தளமாக இருந்தது. ஏனெனில் இதில் திருநங்கைகள் மட்டுமின்றி, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் திறமைகளைக் கொண்ட மக்கள் மற்றும் தங்களின் ஸ்டைலை நிரூபிக்க நினைக்கும் மாடல்களும் கலந்து கொண்டனர்.

Delhi-based Club Hosted A Fashion Show For Transgenders

இந்த அற்புதமான ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட திருநங்கைகளைப் பார்த்தால், அவர்கள் திருநங்கைகள் போன்றே இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் அவ்வளவு அழகாக ஒவ்வொரு மாதிரியான ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இங்கு அந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட திருநங்கைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடை

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடை

இது திருநங்கை ஒருவர் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

கிரே நிற உடை

கிரே நிற உடை

இது கிரே நிற உடையில் திருநங்கை ஒருவர் ராம்ப் வாக் நடந்து வந்து போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து திருநங்கை ஒருவர் கொடுத்த போஸ்.

கோல்டன் நிற உடை

கோல்டன் நிற உடை

இது மின்னும் கோல்டன் நிற ஹாப்-ஷோல்டர் உடையில் ராம்ப் வாக் நடந்து வந்த திருநங்கையின் போட்டோ.

ஸ்ட்ராப்லெஸ் உடை

ஸ்ட்ராப்லெஸ் உடை

இது அழகிய ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து செக்ஸியாக ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இது திருநங்கை ஒருவர் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் மற்றும் தை-ஹை ஸ்லிட் உடை அணிந்து ராம்ப் நடக்கும் போது கொடுத்த போஸ்.

ஹாப்-ஷோல்டர் உடை

ஹாப்-ஷோல்டர் உடை

இது கருப்பு நிற ஹாப்-ஷோல்டர் உடை அணிந்து வந்த திருநங்கை ஒருவரின் போட்டோ.

சிவப்பு நிற உடை

சிவப்பு நிற உடை

இது சிவப்பு நிற உடையில் ராணி போன்று திருநங்கை ஒருவர் ராம்ப் நடந்து வந்த போது எடுத்தது.

சில்வர் உடை

சில்வர் உடை

இது மற்றொரு திருநங்கை சில்வர் நிற உடை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

ஜம்ப்சூட்

ஜம்ப்சூட்

இது கருப்பு நிற ஜம்ப் சூட் அணிந்து, வெள்ளை நிற முடியை ப்ரீ ஹேர்விட்டு, திருநங்கை ஒருவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

இது "அண்டர் தி ரெயின்போ" ஃபேஷன் ஷோவில் திருநங்கையினர் மூவர் சேர்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion ஃபேஷன்
English summary

Delhi-based Club Hosted A Fashion Show For Transgenders

Kitty Su hosted one of the first transgender fashion shows in India on Thursday evening. Have a look.
Story first published: Saturday, December 30, 2017, 12:40 [IST]