Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
2016 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் டிசைனர் ஸ்ருதிக்கு ஷோஸ்டாப்பராக வந்த நடிகை அதிதி ராவ்!
நடந்து கொண்டிருக்கும் 2016 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளிலும் ஒரே ஒரு ஷோஸ்டாப்பர் தான். அதுவும் டிசைனர் ஸ்துதி தனது கலெக்ஷன்களுக்கு பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரியை கொண்டு வந்தார்.
அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் ராம்ப் வாக் நடந்த அதிதி அற்புதமான உடை அணிந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடையை கட்டாயம் இந்த வருடத்தில் நடிகைகளுள் யாரேனும் ஒருவர் விருது விழாக்களில் அணிந்து வருவார்கள் பாருங்கள்.
இங்கு 2016 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் டிசைனர் ஸ்ருதிக்கு ஷோஸ்டாப்பராக வந்த நடிகை அதிதி ராவ் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைனரின் வித்தியாசமான உடை
இது டிசைனர் ஸ்ருதியின் கலெக்ஷன்களில் இருக்கும் வித்தியாசமான உடை.

அதிதி ராவ்
இது தான் அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கிற்கு அதிதி ராவ் அணிந்து வந்த உடை.

ராம்ப் வாக்
இது ராம்ப் வாக் நடந்து செல்லும் போது அதிதி கொண்டு போஸ்கள்.

டிசைனருடன் அதிதி
இது ஷோவின் இறுதியில் டிசைனர் ஸ்ருதியுடன் அதிதி ராவ் ராம்ப் வாக் நடந்து வரும் போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
