Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மீண்டும், மீண்டும் பிகினியில் காட்சியளிக்கும் பிரியங்கா சோப்ரா: வைரல் படங்கள்!
தொடர்ந்து பிகினி உடையில் காட்சியளித்து இன்டர்நெட்டில் வைரலாகவே உலா வருகிறார் பிரியங்கா சோப்ரா!
ஹாலிவுட் சென்றாலே சில விஷயங்கள் எல்லாம் எழுதி வைத்தது போல நடக்கும். இதற்கு பிரியங்கா சோப்ரா விதிவிலக்கு அல்ல. துகிலுரித்து காட்சிப்படுத்துவது, டாட்டா காட்டுவது போல லிப் லாக் சீன்களை அள்ளித்தெளிப்பது என படமாக்கும் மட்டுமின்றி, நடிகைகள் கடற்கரை, நீச்சல் குளத்தில் குளிக்கும் பிகினி படங்களை எடுத்து வைரல் ஆக்குவது ஹாலிவுட் பாணி!
இதில் இப்போது சிக்கிக் கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா. சமீப நாட்களாக இவரது பிகினி படங்கள் வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றன...

சென்ற வாரம்!
சென்ற வாரம் மயாமியில் பிகினியில் குளித்த பிரயங்கா சோப்ரா படங்கள் வெளியாகின.

அடுத்த படம்!
இது சில நாட்களுக்கு முன் வெளியான மற்றுமொரு படம்!

இந்த வாரம்!
இப்போது மீண்டும், இவர் வெள்ளை, நீல நிற பிகினியில் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.

நடிகை!
படத்திலேயே பிகினியில் தோன்றும் பிரியங்கா சோப்ராவிற்கு இது பெரிய விஷயம் இல்லை, எனிலும். ஹாலிவுட்டில் இப்படிப்பட்ட நடிகைகளின் பிகினி படங்களை வைரல் ஆகுவது தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பழக்கமாக விளங்கி வருகிறது.

அடுத்த படம்!
இன்டர்நெட்டில் வைரலாகி வரும் பிரியங்கா சோப்ராவின் படங்கள்...

மற்றுமொரு படம்!
இன்டர்நெட்டில் வைரலாகி வரும் பிரியங்கா சோப்ராவின் படங்கள்...



Click it and Unblock the Notifications
