Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜூன் மாத வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கத்ரீனா கைப் கொடுத்த போஸ்கள்!
2016 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் வெளிவந்த வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு நடிகை கத்ரீனா கைப் பல செக்ஸியான உடைகளை அணிந்து பல போஸ்களை கொடுத்தார். அதிலும் அவர் அணிந்த பிகினி உடைகள் மற்றும் கடற்கரையில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் அனைத்துமே படு கவர்ச்சியாக இருந்தன.
இங்கு ஜூன் மாத வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கத்ரீனா கைப் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

வோக் அட்டைப்படம்
இது தான் வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கத்ரீனா கைப் டாம் ஃபோட்டு வடிவமைத்த பல வண்ணங்கள் கலந்த உடையை அணிந்து கொடுத்த செக்ஸியான போஸ்.

ப்ரௌன் நிற பிகினி
இது ப்ரெளைன் நிற பிகினி அணிந்து, மேலே கவர்-அப் உடையை அணிந்து கொடுத்த போஸ். மேலும் இந்த பிகினிக்கு கத்ரீனா அணிந்திருந்த ஆபரணங்கள், அவரது தோற்றத்தை வித்தியாசமாக வெளிக்காட்டியது.

நீல நிற உடை
இது நீல நிற மின்னும் தை-ஹை ஸ்லிட் உடை அணிந்து, மேலே மெட்டாலிக் நிற சட்டை போட்டு கத்ரீனா கொடுத்த வேறொரு போஸ்.

வெள்ளை நிற உடை
இது எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற தை-ஹை ஸ்லிட் அணிந்து கடற்கரையில் கத்ரீனா கொடுத்த போஸ்.

வெள்ளை நிற நீச்சல் உடை
இது கடலினுள் வெள்ளை நிற நீச்சலுடையில் கத்ரீனா நீச்சல் செய்யுமாறு எடுத்த போட்டோ.

பலவண்ண உடை
இது மஞ்சள், பச்சை, நீலம் என பல வண்ணங்கள் கலந்த உடை அணிந்து கத்ரீனா கொடுத்த போஸ்.

செக்ஸி லுக்
இது கத்ரீனா மற்றொரு பிகினி உடையில் கொடுத்த செக்ஸியான போஸ்.



Click it and Unblock the Notifications
