அக்டோபர் மாதத்திற்கான கிங்ஃபிஷர் காலண்டர் மாடல்!!

By: Ashok CR
Subscribe to Boldsky

கிங்ஃபிஷர் காலண்டர் மாடல் தான் எப்போதும் ஊரெங்கும் உள்ள பேச்சாக இருக்கும். சொல்லப்போனால், இந்த விஷயம் இயக்குனர் மதூர் பந்தாரி அவர்களின் கவனத்தை கூட இழுத்து விட்ட காரணத்தினால் வந்த விளைவு தான், அவர் உருவாக்கிய முழு திரைப்படம் "காலண்டர் கேர்ள்ஸ்".

Kingfisher Calendar Girl October

அக்டோபர் 2015க்கான கிங்ஃபிஷர் காலண்டர் மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கெய்ஷா லல். ராஜஸ்தானி பெண்ணான கெய்ஷா லல் லண்டனில் வளர்ந்தவர். பல்வேறு ஃபேஷன் பத்திரிகைகளில் இவரது புகைப்படம் வந்துள்ளது. ஒரு மாடலாக இருந்த போதிலும் கூட, மிகச்சிறந்த கல்வி பின்னணியுடன் வந்தவர் இவர் -- இவர் ஒரு திரைப்படம் மற்றும் ஊடகத் பட்டதாரி.

Kingfisher Calendar Girl October

வேறு எதையும் விட தன்னுடைய தாடையெலும்பு தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என மேன்ஸ் வேர்ல்ட் இந்தியா நடத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Kingfisher Calendar Girl October
Kingfisher Calendar Girl October

அக்டோபர் மாதத்திற்கான கிங்ஃபிஷர் காலண்டர் 2015-ன் அட்டைப்படத்திற்கு, கெய்ஷாவின் புகைப்பட தொகுப்பு கடலின் நிறத்தால் ஈர்க்கப்பட்டதாகும். நீல நிற நீச்சலுடை அவருடைய மாடல் உடலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

English summary

Kingfisher Calendar Girl October

KF Calendar Girl For October-Keisha Lall
Story first published: Tuesday, October 27, 2015, 10:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter