2017 ஆம் ஆண்டில் பிரபலமாவதற்கு வாய்ப்புள்ள சில பிரா டாப்ஸ்கள்!

By: Babu
Subscribe to Boldsky

இதுவரை அணியும் பிரா தெரியாமல் இருக்க தான் டாப்ஸ் அணிந்தோம். ஆனால் தற்போது ஃபேஷன் என்ற பெயரில் உள்ளே அணியும் பிராவே, டாப்ஸ் போன்று ஆகிவிட்டது. ஹாலிவுட்டில் இது சாதாரணமான ஒன்று தான். ஆனால், ஃபேஷன் என்ற பெயரில், இது நம் நாட்டிற்குள் நுழைய இன்னும் எவ்வளவு நாள் உள்ளது.

Bra Tops In 2017: Check Out Bra Top Look Books

அதிலும் கோடைக்காலம் வந்துவிட்டால், பலரும் இம்மாதிரியான உடைகளில் இருக்க தான் விரும்புவார்கள். இங்கு 2017 ஆம் ஆண்டில் பிரபலமாக வாய்ப்புள்ள சில பிரா டாப்ஸ் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரா டாப் ஸ்டைல் #1

பிரா டாப் ஸ்டைல் #1

இது கருப்பு நிற பிரா மற்றும் அதன் மேல் கருப்பு நிற ஷீர் டாப்ஸ் ஸ்டைல்.

பிரா டாப் ஸ்டைல் #2

பிரா டாப் ஸ்டைல் #2

இது மின்னும் படியான ஸ்டைலிஷான பிரா.

பிரா டாப் ஸ்டைல் #3

பிரா டாப் ஸ்டைல் #3

இது வெள்ளை நிற டி-சர்ட்டில் கருப்பு நிற லேஸ் பிரா டாப்ஸ்.

பிரா டாப் ஸ்டைல் #4

பிரா டாப் ஸ்டைல் #4

படத்தில் காட்டியவாறும் பேண்ட்சூட் மற்றும் சட்டையுடன் அணியலாம்.

பிரா டாப் ஸ்டைல் #5

பிரா டாப் ஸ்டைல் #5

இது லேஸ் பிரா டாப் அணிந்து, அதற்கு மேலே ஷீர் மேலாடை ஸ்டைல்.

பிரா டாப் ஸ்டைல் #6

பிரா டாப் ஸ்டைல் #6

இது மற்றொரு பிரா டாப் ஸ்டைல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

Bra Tops In 2017: Check Out Bra Top Look Books

Bra has revolutionalised and this year, they are the new tees in town. Take a good look at the bra top lookbooks here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter