மெக்ஸிகோ கடற்கரையில் பிகினி உடையில் பலவாறு போஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்க பிரபலமான கிம் கர்தாஷியன் 2 குழந்தைக்கு தாயாவார். 36 வயதாகியும் இன்னும் அழகிய உடலமைப்பைப் பராமரிப்பதோடு, சற்றும் கூச்சமின்றி கேமராவிற்கு பிகினி உடையில் பலவாறு போஸ் கொடுப்பார். மேலும் இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், கவர்ச்சிகரமான உடை அணிவதோடு, பல நேரங்களில் உள்ளாடை அணியாமலேயே செக்ஸியாக வருவார்.

இந்த வருடம் தன், விடுமுறையைக் கழிக்க கிம் கர்தாஷியன் மெக்ஸிகோவிற்கு சென்றார். அப்போது அவர் பல பிகினியில் போட்டோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார். இங்கு மெக்ஸிகோவில் எடுத்த கிம் கர்தாஷியனின் சில பிகினி போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற பிகினி

வெள்ளை நிற பிகினி

இது கிம் கர்தாஷியன் அணிந்து வெளியிட்ட வெள்ளை நிற லேஸ் பிகினி.

வெள்ளை நிற டாப்ஸ்

வெள்ளை நிற டாப்ஸ்

வெள்ளை நிற பிகினிக்கு மேல், கிம் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்திருந்தார்.

அழகிய கண்ணாடி

அழகிய கண்ணாடி

கிம் கர்தாஷியன் இந்த பிகினி உடைக்கு கருப்பு நிற அழகிய கண்ணாடியை அணிந்திருந்தார்.

மற்றொரு பிகினி லுக்

மற்றொரு பிகினி லுக்

இது மெக்ஸிகோ கடற்கரையில் கிம் அணிந்திருந்த மற்றொரு பிகினி உடை.

ப்ரௌன் ஷேடு கண்ணாடி

ப்ரௌன் ஷேடு கண்ணாடி

கிம் இந்த நிற பிகினிக்கு ப்ரௌன் ஷேடு கண்ணாடியை அணிந்திருந்தார்.

அழகிய உடலமைப்பு

அழகிய உடலமைப்பு

கிம் என்ன தான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும், இன்னும் தனது உடலமைப்பை அழகாக பராமரித்து வருகிறார்.

நீல நிற பிகினி

நீல நிற பிகினி

இது நீல நிற பிகினியில் கிம் எடுத்து வெளியிட்ட மற்றொரு லுக்.

ஹால்டர் நெக் பிகினி டாப்

ஹால்டர் நெக் பிகினி டாப்

கிம் அணிந்திருந்த நீல நிற பிகினியின் டாப்ஸானது ஹால்டர் நெக் கொண்டது.

மற்றொரு பிகினி தோற்றம்

மற்றொரு பிகினி தோற்றம்

இது கிரே நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பிகினி பாட்டம் அணிந்து கிம் வெளியிட்ட மற்றொரு தோற்றம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Flaunts Curvy Booty In Sleek Bikinis In Mexico

Kim Kardashian, while vacationing in Mexico, flaunts a series of bikinis in her enviable figure.
Story first published: Friday, April 28, 2017, 17:20 [IST]
Subscribe Newsletter