2016 ஆஸ்கர் விழாவிற்கு க்யூட்டான கவுனில் வந்த கவர்ச்சி கன்னி ஜெனிபர் லாரன்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா நகரில் 88-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகைகள் எப்போதும் போல் அசத்தலான உடையில் வந்தனர்.

அந்த வகையில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகையான ஜெனீபர் லாரன்ஸ் அற்புதமான ஷீர் கருப்பு நிற கவுனில் அட்டகாசமாக வந்திருந்தார். கடந்த வருடம் ஆஸ்கரை தவறவிட்டிருந்தாலும், இந்த வருடம் அனைவரது பார்வையையும் கவரும் வண்ணம் அற்புதமான உடையில் வந்திருந்தார்.

இங்கு 2016 ஆஸ்கர் விருது விழாவிற்கு ஹாலிவுட்டின் இளம் கவர்ச்சி கன்னி ஜெனிபர் லாரன்ஸ் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாய் திரைப்படம்

ஜாய் திரைப்படம்

இந்த வருட ஆஸ்கருக்கு வந்த ஜெனிபர் லாரன்ஸ், ஜாய் திரைப்படத்தில் அற்புதமாக நடித்ததால் சிறந்த நடிகைக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

ஷீர் கருப்பு டியோர் கவுன்

ஷீர் கருப்பு டியோர் கவுன்

இது தான் ஜெனிபர் லாரன்ஸ் ஆஸ்கர் விருது விழாவிற்கு அணிந்து வந்த ஷீர் கருப்பு நிற டியோர் கவுன்.

மேக்கப்

மேக்கப்

ஜெனிபர் மேக்கப் ஏதும் அதிகம் போடாமல், கண்களுக்கு கண் மையையும், உதட்டிற்கு லிப்க்ளாஷ் மட்டும் போட்டு வந்திருந்தார்.

டீப் நெக்

டீப் நெக்

ஜெனிபர் லாரன்ஸ் அணிந்து வந்த கவுன் டீப் நெக் கொண்டது.

வைர நெக்லேஸ்

வைர நெக்லேஸ்

ஜெனிபர் லாரன்ஸ் இந்த கவுனிற்கு ஏற்றவாறு அற்புதமான மூன்று அடுக்கு கொண்ட வைர நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

அழகிய புன்னகை

அழகிய புன்னகை

ஜெனிபர் இந்த கவுனில் அழகான பொம்மை போன்று காணப்பட்டார். அதிலும் அவரது புன்னகை அவருக்கு மேலும் அழகைக் கொடுக்கிறது எனலாம்.

உங்களுக்கு ஜெனிபர் லாரன்ஸின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Jennifer Lawrence Steals the Show In A Dior Gown For Oscars

At Oscars 2016, Jennifer Lawrence is setting temperatures high in a sheer black Dior gown. Take a good look at divas outfit here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter