2016 ஆஸ்கரில் உடுத்திய ஆடை அவிழ்ந்து விழும்படியான உடையணிந்து வந்த நடிகைகள்!

By: Babu
Subscribe to Boldsky

88 ஆவது ஆஸ்கர் விருது விழாவிற்கு ஏராளமான ஹாலிவுட் நடிகைகள் அசத்தலான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தனர். அதில் சில நடிகைகள் ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து வந்தனர்.

அந்த உடைகள் அழகாக இருப்பினும், சில நடிகைகளின் உடை அவிழ்ந்து விழும்படி இருந்தது. மேலும் அந்த உடைகள் அவர்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் வழங்கியது.

இங்கு அப்படி 2016 ஆஸ்கர் விருது விழாவிற்கு ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து வந்திருந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலிசியா விகந்தர்

அலிசியா விகந்தர்

2016 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றவர் தான் அலிசியா விகந்தர். இவர் மஞ்சள் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து பளிச்சென்று வந்திருந்தார்.

நாமி வாட்ஸ்

நாமி வாட்ஸ்

நாமி வாட்ஸ் ஊதா மற்றும் நீல நிறங்கள் கலந்த அழகிய ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

லேடி காகா

லேடி காகா

லேடி காகா எப்போதும் போன்று இந்த முறையும் வித்தியாசமான வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் வந்திருந்தார்.

கேட் வின்ஸ்லெட்

கேட் வின்ஸ்லெட்

டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட், கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

ஜெனிபர் கார்னர்

ஜெனிபர் கார்னர்

இது தான் ஜெனிபர் கார்னர் அணிந்து வந்த கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

சோபியா வெர்காரா

சோபியா வெர்காரா

சோபியா வெர்காரா அடர் நீல நிற டீப் நெக் மற்றும் ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த கவுன் இவருக்கு படு கவர்ச்சியான தோற்றத்தை வழங்கியது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் ஷீர் கவுன் அணிந்து வந்திருந்தார்.

மிண்டி காலிங்

மிண்டி காலிங்

மிண்டி காலிங் கருப்பு மற்றும் நீல நிறங்கள் கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார். உண்மையில் இந்த கவுன் படு கேவலமாக இருந்தது எனலாம்.

டினா ஃபே

டினா ஃபே

டினா ஃபே முழு ஊதா நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து பிரகாசமான லுக்கில் வந்திருந்தார்.

இஷா பிஷ்ஷர்

இஷா பிஷ்ஷர்

இஷா பிஷ்ஷர் ஸ்ட்ராப்லெஸ் ஷோல்டர் கஹவன் அணிந்து வந்திருந்தார்.

ஜூரி ஹால்

ஜூரி ஹால்

ஜூரி ஹால் அடர் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் மிகவும் செக்ஸியாக காணப்பட்டார்.

ஸ்டீபன் பெளவர்

ஸ்டீபன் பெளவர்

ஸ்டீபன் அடர் பச்சை நிற மெர்மெய்டு ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். இவரும் இவ்வுடையில் மிகவும் கவர்ச்சியாக காட்சியளித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Wore Strapless Gown At Oscars 2016

Here are some celebrities who wore strapless gown at oscars 2016. Take a look...
Story first published: Monday, February 29, 2016, 17:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter