ஏர்போர்ட்டிற்கு ஸ்ட்ரைப் மற்றும் பைப்லைன் போட்ட எடுப்பான உடைகளை அணிந்து வந்த கத்ரீனா மற்றும் கஜோல்!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

பேஷன் என்று வந்தால் கோடுகளிட்ட ஆடை வடியமைப்பு இப்பொழுது ரெண்ட்டாக உள்ளது. இந்த ஆடைகள் உங்களுக்கு சலிப்பான தன்மையை தராமல் ஒரு அழகான கிளாசிக் ஆடம்பர தோரணை லுக்கை கொடுக்கும்.

இந்த வாரம் நாங்கள் இரண்டு நடிகைகளை இந்த ஆடை வடியமைப்புடன் மும்பை ஏர்போர்ட்டில் சந்தித்தோம். அந்த இரண்டு நடிகைகள் கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் தேவ்கன் இருவரும் ரொம்ப கூலாக இருந்தனர்.

இது பார்ப்பதற்கு வரிகளிட்ட பூச்சிகள் நடிகைகளை கடித்து தின்பது போல் தெரிந்தது.

கஜோல் அணிந்திருந்த ஆடையில் செங்குத்தாக மற்றும் கிடைமட்ட கோடுகளை கொண்டு அதில் கருப்பு நிற காலரும் உடையின் முன் பகுதியில் நிறைய பட்டன்களுடன் மிடி போன்ற அமைப்புடனும் இருந்தது.

Twinning In Stripes; Katrina And Kajol's Weekend Airport Styles

இதனுடன் அவர் வெள்ளை நிற ஜோடி ஸ்னீக்கர்ஸ்ம், பாதி வெள்ளை நிற பேக் மற்றும் கிளாஸி ரெட்ரோ வண்ணத்துடன் அணிந்திருந்தார்.

Twinning In Stripes; Katrina And Kajol's Weekend Airport Styles

நாங்கள் அதே ஏர்போர்ட்டில் மற்றொரு அழகான நடிகை கத்ரீனா கைஃபை யை சந்தித்தோம். இவரும் அழகான கோடுகளிட்ட ஆடையுடன் வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸ்ம் ஷேடிங்குடன் காணப்பட்டார்.

Twinning In Stripes; Katrina And Kajol's Weekend Airport Styles

இவர் அணிந்த ஆடையானது கிடைமட்ட கோடுகளுடன் V கழுத்து காலருடன் கஜோல் ஆடையிலிருந்து வித்தியாசப்பட்டது.

Twinning In Stripes; Katrina And Kajol's Weekend Airport Styles

அன்று எங்களுக்கு இரண்டு பேரும் இணையான ஆடை அமைப்புடன் அழகாக காட்சி அளித்தனர்.

English summary

Twinning In Stripes; Katrina And Kajol's Weekend Airport Styles

Twinning In Stripes; Katrina And Kajol's Weekend Airport Styles
Story first published: Wednesday, July 12, 2017, 21:00 [IST]