வயதான காலத்திலும் மற்ற நடிகைகளோடு போட்டிப் போடும் ஸ்ரீதேவி!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை ஸ்ரீதேவி எப்போதும் தனக்கு வயதாகிவிட்டது என்று சற்றும் சிந்திக்காமல், சமீப காலமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் ஸ்டைலான உடைகளையே அணிந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒருசில உடைகளில் போட்டோக்களை எடுத்துள்ளார்.

அதில் ஒன்று மஞ்சள் நிற மேக்ஸி உடையிலும் மற்றொன்று வெள்ளை நிற உடையிலும் ஆகும். சரி, இப்போது ஸ்ரீதேவியின் அந்த தோற்றங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற மேக்ஸி உடை

மஞ்சள் நிற மேக்ஸி உடை

இது தான் ஸ்ரீதேவி சமீபத்தில் அணிந்த மஞ்சள் நிற மேக்ஸி உடை.

போட்டோசூட்

போட்டோசூட்

இது மஞ்சள் நிற மேக்ஸி உடையில் புல் தரையின் மீது அமர்ந்தவாறு கொடுத்த போஸ்.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது ஸ்ரீதேவியின் மற்றொரு லுக். இதில் அவர் வெள்ளை நிற ஸ்கர்ட் மற்றும் வெள்ளை நிற காலர் கொண்ட சட்டையை அணிந்து, போனிடைல் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

எது சிறந்தது?

எது சிறந்தது?

உங்களுக்கு இவற்றில் ஸ்ரீதேவியின் எந்த லுக் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sridevi Refuses To Look Old & We Are With Her!

Sridevis back to back lookbooks! We are crushing over her boho looks and youll too.
Story first published: Tuesday, January 24, 2017, 16:53 [IST]
Subscribe Newsletter