Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை!
ஃபெரோஸ் விருது விழாவில் 36 வயதான ஸ்பெயின் நடிகை செலியா ஃப்ரீஜீரோ கலந்து கொண்டார். அப்போது அவர் மிகவும் கவர்ச்சியான ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து வந்திருந்தார்.
சுமார் 2013 ஆம் ஆண்டு முதல் ஃபெரோஸ் விருது விழா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான ஃபெரோஸ் விருது விழா நடைபெற்றது. இந்த ஃபெரோஸ் விருதானது கோல்டன் விருதிற்கு நிகரானது. இது ஒரு ஸ்பெயின் சார்ந்த திரைப்பட விருதுகளாகும். இந்த விருது விழாவில் 36 வயதான ஸ்பெயின் நடிகை செலியா ஃப்ரீஜீரோ கலந்து கொண்டார். அப்போது அவர் மிகவும் கவர்ச்சியான ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து வந்திருந்தார்.

செலியா அணிந்து வந்த உடை அவருக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் காண்பித்ததோடு, அவரது கவனக்குறைவால் மானத்தையே வாங்கிவிட்டது. அந்த அளவில் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒரு தர்ம சங்கடமான தருணத்தை சந்தித்துள்ளார். விருது பெற்ற மகிழ்ச்சியை தனது படக்குழுவினருடன் சந்தோஷமாக கொண்டாடும் போது, அவரது மேல் உடை மொத்தமாக கழன்று விழுந்துவிட்டது.
இங்கு 2020 ஆம் ஆண்டின் ஃபெரோஸ் விருது விழாவிற்கு செலியா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ராப்லெஸ் உடை
36 வயதான ஸ்பெயின் நடிகை செலியா ஃப்ரீஜீரோ 2020 ஆம் ஆண்டின் ஃபெரோஸ் விருது விழாவிற்கு வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து வந்திருந்தார்.

பிராலெஸ்
செலியா உள்ளாடை அணிந்திருந்தால் கூட இவர் இப்படியொரு சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கமாட்டார். ஆனால் இந்த ஸ்ட்ராப்லெஸ் உடைக்கு பிரா எதுவும் அணியாமல் ப்ரீயாக வந்திருந்தார்.

தை-ஹை ஸ்லிட்
செலியா அணிந்து வந்த ஸ்ட்ராப்லெஸ் உடை, தை-ஹை ஸ்லிட் கொண்டது. மேலும் இந்த கவுன் தரையைப் பெருக்கிக் கொண்டு வருமாறு மிகவும் நீளமானது.

கருப்பு நிற ஹை-ஹீல்ஸ்
செலியா ஃப்ரீஜீரோ வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் மற்றும் தை-ஹை ஸ்லிட் கொண்ட கவுனிற்கு பொருத்தமான தோற்றத்தைக் கொடுக்கும்படியான கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

சிறந்த காமெடி நிகழ்ச்சி விருது
ஃபெரோஸ் விருது விழாவில் சிலியா ஃப்ரெஜெரோ நடித்த விடா பெர்ஃபெக்டா என்னும் டிவி ஷோவிற்கு சிறந்த காமெடி நிகழ்ச்சிக்கான விருது கிடைத்தது. இது அந்த விருதைப் பெற்ற கொண்டாட்டத்தை படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடும் போது எடுத்த போட்டோ.

மோசமான தருணம்
இது படக்குழுவினருடன் விருதை வென்ற சந்தோஷ ஆர்பாட்டத்தில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான போது எடுக்கப்பட்ட போட்டோ. இந்த நிகழ்வால் இவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.



Click it and Unblock the Notifications
