Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
ரோஹித் ஷெட்டியின் ஹாண்ட்சம் டிராவல் லூக்!
பாலிவுட்டின் ரோஹித் ஷெட்டி அதிரடி, காமெடி மற்றும் விறுவிறுப்பான நடிப்பிற்குப் பெயர் போனவர். 100 கோடி வசூலை எட்டிய பல படங்களை இயக்கி சாதனை படைத்தவர். பல புது முகங்களையும் பாலிவுட்டில் அறிமுகம் செய்தவர். இது போன்ற ஒரு மிகவும் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கைத் மிகத்திறமையான வகையில் தரும் ஒரு இயக்குனரைப் பற்றி பேசும் போது, பேஷனைப் பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது. தற்போது ரோஹித் தன்னுடைய தில்வாலே பட ஷூட்டிங்கில் படு பிஸியாக இருக்கிறார். அவர் இந்த பட ஷூட்டிங்கிலிருந்து திரும்பி வரும் போது, அவரை விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

உடலைக் கவ்விய கருப்பு நிற ஸ்கின்டைட் டி-சர்ட்டும், மங்கலான டெனிம் ஜீன்ஸையும் அணிந்து மிக மிடுக்காக தோற்றமளித்தார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த மிடுக்கை பூர்த்தி செய்யும் விதமாக வெள்ளை நிறஷூக்களை அணிந்திருந்தது ஒரு பயணத்திற்கே உரிய கச்சிதமான தோற்றத்தைத் தந்தது.
அவரை பயணத்தின் போது கூட மிகவும் அழகாகக் காண முடிந்தது ஆச்சரியத்தைத் தந்தது. உங்களுக்கும் கூட பிடிச்சிருக்கு தானே?



Click it and Unblock the Notifications
