கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கவர்ச்சிகரமான கவுனில் வந்து அசத்திய பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2017 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழா ஆரம்பமாகிவிட்டது. இந்த ஹாலிவுட் விருது விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். ஹாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த பின், பிரியங்கா சோப்ராவின் உடை அணியும் விதமே மாறிவிட்டது எனலாம்.

Priyanka Chopra Makes Her Golden Globes Debut & Stuns Everyone

ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக பிரியங்கா சோப்ராவும், கவர்ச்சிகரமான உடையைத் தேர்ந்தெடுத்தே அணிந்து வருகிறார். அதிலும் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த கவுன் சிம்பிளாக இருந்தாலும், படு கவர்ச்சியாக இருந்தது என்று தான் கூற வேண்டும்.

இங்கு 2017 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரால்ப் லாரன் கவுன்

ரால்ப் லாரன் கவுன்

பிரியங்கா சோப்ரா கோல்டன் நிற அதிக சிறு வேலைப்பாடுகள் மற்றும் லோ நொக் கொண்ட ரால்ப் லாரன் கவுனை அணிந்து வந்திருந்தார். இது தான் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த கவுன்.

மேக்கப்

மேக்கப்

பிரியங்கா சோப்ரா இந்த கவுனிற்கு சிம்பிளான மேக்கப் மேற்கொண்டு வந்ததுடன், உதட்டிற்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது, அவரை பளிச்சென்று காட்டியது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

பிரியங்கா சோப்ரா நேர் உச்சி எடுத்து, ப்ரீ-ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்க்கும் போது, பிரியங்கா சோப்ரா வைர நெக்லேஸ் மற்றும் காதணியை அணிந்து வந்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா மற்றும் சோபியா

பிரியங்கா சோப்ரா மற்றும் சோபியா

இது கோல்டன் குளோப் விருது விழாவில் சோபியாவுடன் சேர்ந்து பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra Makes Her Golden Globes Debut & Stuns Everyone

Priyanka Chopra looks breathtaking as she makes her Golden Globes debut. Take a good look at her red carpet look here.
Story first published: Monday, January 9, 2017, 17:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter