பூப்போட்ட ஸ்ட்ராப்லெஸ் கவுனில் நடிகை பிரியங்கா சோப்ரா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் லாஸ் ஏஞ்ஜெல்ஸில் 2016 ஆம் ஆண்டின் ஸ்க்ரீன் ஆக்டர் கில்ட் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் அற்புதமான ஸ்ட்ராப்லெஸ் கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, இந்த உடையில் ஹாலிவுட் நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் அருமையாக காணப்பட்டார். அதிலும் அவர் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் பிரமாதமாக இருந்தது.

இங்கு 2016 ஆம் ஆண்டின் ஸ்க்ரீன் ஆக்டஸ் கில்ட் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

2016 ஸ்க்ரீன் ஆக்டர் கில்ட் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா ஸ்ட்ராப்லெஸ் Monique Lhuillier கவுன் அணிந்து வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

பிரியங்கா சோப்ரா இந்த அழகான ஸ்ட்ராப்லெஸ் கவுனிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு கண் மை தீட்டி வந்தது அற்புதமான தோற்றத்தை வழங்கியது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

பிரியங்கா சோப்ரா கிம்பெர்லி மெக்டொனால்ட் காதணியையும், கைக்கு அழகிய பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

முக்கியமாக இவர் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த கொண்டை போன்ற ஹேர் ஸ்டைல், இவரது தோற்றத்தை மேலும் அழகூட்டிக் காட்டியது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra At Screen Actor Guild Awards 2016

Priyanka attended the Screen Actor Guild Awards in Los Angeles on Saturday evening wearing a strapless Monique Lhuillier gown.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter