Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
ஆஸ்கார் 2016: கண்ணாடி உடையில் தோன்றி கிறங்கடித்த பிரியங்கா சோப்ரா!
ஆஸ்கார் விழாவில் விருது வழங்க போகும் இரண்டாவது இந்தியர் எனும் பெருமையோடு மேடை ஏறியிருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னால் பிரபஞ்ச அழகி இன்று ஆஸ்கார் மேடையில் அழகு பதுமையாக வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் தோன்றினார்.
ஆஸ்கார் விழா சிகப்பு கம்பளத்தில் அந்த வெள்ளை நிற ட்ரான்ஸ்பரன்ட் உடையில் தோன்றி, தனது ட்ரேட்மார்க் புன்னகையை தூவிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார் பிரியங்கா சோப்ரா....

வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கவுன்
பிரியங்கா சோப்ரா சிகப்பு கம்பளத்தின் இந்த வெள்ளை நிற ட்ரான்ஸ்பரன்ட் உடையில் நடந்து வரும் போது புகைப்பட கருவிகள் தேனை கண்ட பட்டாம்பூச்சி போல மொய்க்க துவங்கிவிட்டன.

மேக்-அப்
கோல்டன் கலந்த கருமை நிற விழிகள் மற்றும் கருமையான பிளம்ப் நிறத்தில் லிப்ஸ்டிக் இட்டு வந்திருந்தார் பிரியங்கா சோப்ரா.

உடை
பிரியங்கா சோப்ரா அணிந்து வந்திருந்த உடைசுஹைர் முராத் ஸ்ட்ராப்லெஸ் கவுன் ஆகும்.

ட்ரேட்மார்க் புன்னகை
தமிழனில்இருந்து நாம் காணும் அதே ட்ரேட்மார்க் புன்னகையை ஆஸ்கார் மேடையிலும் தவிர்க்கவில்லை பிரியங்கா சோப்ரா.
விருது வழங்கும் இரண்டாம் இந்தியர்
ஆஸ்கார் விழாவில் விருது வழங்கப் போகும் இரண்டாவது இந்தியர் எனும் பெருமைக் கொள்கிறார் பிரியங்கா சோப்ரா.
ஃப்ளையிங் கிஸ்
ஆஸ்கார் அரங்கில் தனது ரசிகர்களுக்குஃப்ளையிங் கிஸ் கொடுத்த பிரியங்கா.

2016 ஆஸ்கார்
மேலும் ஆஸ்காரில் கலந்தக் கொண்ட பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் குறித்த தகவலுக்கு Tamil Boldsky முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்!



Click it and Unblock the Notifications
