Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆஸ்கார் 2016: ஹாட்டாக தோன்றி பார்வையாளர்களை திணறடித்த பிரபலங்கள்!
ஆஸ்கார் விழாவில் ஹாட்டான பிரபலங்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்தது இல்லை. இதில் சிலர் கண்கூசும் படி தோன்றுவதும் உண்டு. சில சமயங்களில் புகைப்பட கருவிகளின் கண்களில் அந்தரங்க பாகங்களும் பதிந்துவிடுவதுண்டு.
ஆஸ்கார் 2016: கண்ணாடி உடையில் தோன்றி கிறங்கடித்த பிரியங்கா சோப்ரா!
ஹாலிவுட்டில் இது மிகவும் சகஜம். இதே நமது நாட்டில் என்றால் அட்டைப்படத்தில் போட்டு கிழித்துவிடுவார்கள். இன்று நடைபெற்று வரும் 2016 ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் மிகவும் ஹாட்டாக தோன்றி புகைப்படக் கருவிகளுக்கு அசத்தலாக போஸ் கொடுத்த பிரபலங்களின் புகைப்படங்களை இனிக் காணலாம்...

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
வெளிர்நிற நீல நிற ஃப்ளோரா டிசைன் ஸ்லீவ்லெஸ் கவுனில் தோன்றி போஸ் கொடுத்த கேட் பிளாஞ்செட்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
வெள்ளை நிற எம்பிராயிடு ட்ரான்ஸ்பரன்ட் உடையில் வந்திருந்தார் ரூனே மாறா.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
கருப்பு நீல உடையில் ஆஸ்கருக்கு வந்திருந்தார் மைண்டி கலிங்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
கருப்பு வெர்சேஸ் கவுனில் வந்திருந்தார் ஜென்னிபர் கார்னர்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
டினா ஃபெ ஊதா வண்ண ஸ்லீவ்லெஸ் கவுன் மற்றும் கற்கள் பதித்த நெக்லஸ் அணிந்து வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
பாட்ரிசியா ஆர்க்கெட், மிட்நைட் ப்ளூ நிற கவுனில் அசத்தலாக தோற்றமளித்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
பிரீ லார்சன் குஸ்ஸி ஸ்பெகட்டி ஸ்ட்ராப் கவுனில் ஆஸ்கருக்கு வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
இஸ்லா ஃபிஷர் வெள்ளை நிற ஹாஃப் ஷோல்டர் கவுனில் வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
ஆன்றா டே, மஞ்சள் நிற சம்மர் கவுனில் வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
கோல்ட்ஸ்பெர்க் கருப்பு நிற கவுன் மற்றும் கைகளில் விசித்திரமாக டிசைன் செய்யப்பட்டிருந்த ஆபரணத்தை அணிந்து வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
கெல்ட்டி க்நைட், ஆரஞ்சு நிற டிசைன்டு கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
கியுலியானா ரான்சிஸ் ஃப்ளோரா மொட்டிஃப்ஸ் ரக வெள்ளை நிற கவுனில் வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
ச்லோ பைர்ரீ கோபால்ட் ப்ளூ நிற டிரமாட்டிக் ஸ்கர்ட்டில் வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
ராபின் ராபர்ட் க்ளிட்டார்ரிங் கிரீன் கோல்டன் நிற உடைக்கு எடுப்பான க்ளிட்டார் நெக்லஸ் அணிந்து வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
ஜூரி, கவர்ந்திழுக்கும் சிவப்பு வண்ண ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
லூசி ரோ பீச் நிற ரஃப்பில்டு உடையணிந்து வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
சர்ரிசா தாம்சன் ஜொலிக்கும் தங்க நிறதில் வெள்ளி வட்டு பதித்த உடையில் வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
லிஸ் ஹெர்னாண்டஸ் போல்ட் அண்ட் ப்ளாக் நிற உடையில் ஆஸ்கருக்கு வந்திருந்தார்.

ஆஸ்காரில் ஹாட்டாக தோன்றிய பிரபலங்கள்!
ஸ்டீபன் பெளவர் ஃபாரஸ்ட் கிரீன் ஸ்ட்ராப்லெஸ் உடையில் தேவதை போல தோன்றினார்.



Click it and Unblock the Notifications
