For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்த 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாராவின் தோற்றங்கள்!

நடிகை நயன்தாரா இன்று தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலத்தைத் விட, சமீப காலமாக மிகவும் அழகாகவும் செக்ஸியாகவும் இருக்கிறார்.

|

தென்னிந்திய நடிகைகளுள் இன்னும் திருமணமாகாமல், பல ரசிகர்களைக் கொண்ட, அதே சமயம் ட்ரெண்டிலும் இருக்கும் ஓர் நடிகை தான் நயன்தாரா. இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது காலடியைப் பதித்தார். அன்று முதல் இன்று வரை இவருக்கு இருக்கும் ரசிகர்களின் பட்டாளம் மட்டும் குறையவில்லை. இவர் இடைப்பட்ட காலத்தில் ஒருசில பிரச்சனைகளால் சினிமா உலகிற்கு குட்-பை சொல்லியிருந்தாலும், மீண்டும் அசத்தலான திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்து, இன்று யாரும் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். இதற்கு இவரது மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையே காரணம் என்று கூறலாம்.

Nayanthara Birthday Special: Top 10 Latest Nayanthara Saree Looks That We Absolutely Love!

நடிகை நயன்தாரா இன்று தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலத்தைத் விட, சமீப காலமாக மிகவும் அழகாகவும் செக்ஸியாகவும் இருக்கிறார். அதுவும் மார்டன் உடைகளை விட புடவையில் தான் நயன்தாரா மிகவும் கவர்ச்சிகரமாகவும், டக்கராகவும் உள்ளார்.

இக்கட்டுரையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவின் சில லேட்டஸ்ட் புடவைத் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதில் எந்த தோற்றம் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nayanthara Birthday Special: Top 10 Latest Nayanthara Saree Looks That We Absolutely Love!

Nayanthara saree looks are always simple and elegant. Take a look at 10 best saree looks of Nayanthara and her blouse designs.
Desktop Bottom Promotion