லோஃபர் ஷூ பிரியர்கள்: ஜெனிலியாவும்.. ரிதேஷ் தேஷ்முக்கும்..

By: Ashok CR
Subscribe to Boldsky

பாலிவுட் உலகத்தின் காதல்மிக்க தம்பதியான ஜெனிலியாவும் ரிதேஷ் தேஷ்முக்கும் சமீபத்தில் மும்பையிலுள்ள பந்த்ரா பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் ஆடையை பாராட்டிக் கொண்டிருந்ததை எங்களால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

Loafer Buddies: Genelia & Riteish Deshmukh

மற்ற தம்பதிகளை போல் ஒரே நிறத்திலான ஆடை அணிவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஒரே வகையான காலணிகள் வரை அணிந்து, ஜெனிலியாவும் ரிதேஷ் தேஷ்முக்கும் மிகவும் விசித்திரமான தம்பதியாக தோன்றுகிறார்கள். இந்த ஜோடி லோஃபர்ஸ் வகை ஷூக்களை அணிந்து கொண்டிருந்தனர்.

Loafer Buddies: Genelia & Riteish Deshmukh

ஜெனிலியா பழுப்பு நிற லோஃபர்ஸ் வகை ஷூ அணிந்திருந்தார். ரிதேஷ் மண் நிறத்திலான லோஃபர்ஸ் வகை ஷூவை அணிந்திருந்தார். ஆடையளவில் ஆழமாக ஒத்துப்போன தம்பதியின் புதிய ஸ்டைலாக இதை சொல்லலாம் தானே? நீங்களே பாருங்கள்.

English summary

Loafer Buddies: Genelia & Riteish Deshmukh

While couples match their clothing colors, Genelia and Riteish match their loafers. Get the full story here.
Story first published: Wednesday, November 4, 2015, 17:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter