ஆடையின்றி உடலில் வெறும் பெயிண்ட்டை பூசி போஸ் கொடுத்த கிம்!

Posted By:
Subscribe to Boldsky
ஆடையின்றி உடலில் வெறும் பெயிண்ட்டை பூசி போஸ் கொடுத்த கிம்!- வீடியோ

37 வயதுடைய கிம் கர்தாஷியன் தனது புதிய அல்ட்ரா லைட் பீம் ஹைலைட்டர்ஸ் வெளியீட்டிற்காக, தனது உடல் முழுவதும் மின்னும் பெயிண்டை பூசி போட்டோ சூட் ஒன்றை எடுத்து, இணையத்தில் வெளியிட்டார்.

கிம் மேற்கொண்ட இந்த மாதிரியான போட்டோ சூட்டை, 4 வருடத்திற்கு முன்பாக பாடகி பியான்ஸ் பிளான்ட் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக பெயின்ட் பூசி போட்டோ சூட் எடுத்திருந்தார். ஆனால் கிம் தனது உடலில் கோல்டன் மற்றும் பிங்க் நிற பெயிண்ட் அடித்தார். பாடகி பியான்ஸோ மின்னும் வெண்கல நிற பெயிண்ட் அடித்திருந்தார்.

கீழே ஆடையின்றி வெறும் மின்னும் கோல்டன் மற்றும் பிங்க் நிற பெயிண்ட் அடித்து எடுக்கப்பட்ட க்ம்மின் போட்டோ சூட் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போட்டோ #1

போட்டோ #1

இது போட்டோ சூட்டில் உடல் முழுவதும் மின்னும் கோல்டன் மற்றும் பிங்க் நிற பெயிண்ட் அடித்து கிம் உட்கார்ந்து கொடுத்த போஸ்.

போட்டோ #2

போட்டோ #2

இது கிம் நின்று கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு கிம் கொடுத்த மற்றொரு செக்ஸி போஸ்.

போட்டோ #3

போட்டோ #3

இது போட்டோ சூட்டின் போது உட்கார்ந்து கொடுத்த மற்றொரு கவர்ச்சிகரமான போஸ்.

போட்டோ #4

போட்டோ #4

இது தன்னைத் தானே கிம் செல்ஃபீ எடுக்கும் போது எடுத்த போட்டோ.

போட்டோ #5

போட்டோ #5

இது தான் 4 வருடத்திற்கு முன்பாக மின்னும் வெண்கல நிற பெயின்ட் அடித்து பாடகி பியான்ஸ் கொடுத்த போஸ்.

போட்டோ #6

போட்டோ #6

இது பியான்ஸ் படுத்தவாறு கொடுத்த வேறொரு போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Sizzled Up For The Latest Sequin Body Paint Shoot

Kim Kardashians latest photo shoot for her makeup brand will stun you. Have a look.
Subscribe Newsletter