2017 ஜீ கோல்டன் விருது விழாவிற்கு செக்ஸியான கவுனில் வந்த காஜல்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான ஜீ கோல்டன் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விருது விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் ஒவ்வொருவரும் தங்களது அழகை பல அற்புதமான உடைகளின் மூலம் வெளிக்காட்டினர்.

குறிப்பாக நடிகை காலஜ் அகர்வால் அணிந்து வந்த உடை மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. பல ரசிகர்களைக் கொண்ட காஜல், செக்ஸியான உடை அணிந்து வந்தது, பலர் கண்களையும் அவர் மேல் விழச் செய்தது.

இங்கு 2017 ஆம் ஆண்டின் ஜீ கோல்டன் விருது விழாவிற்கு காஜல் அகர்வால் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைகளுடன், இதர நடிகைகளின் போட்டோக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற கவுன்

கருப்பு நிற கவுன்

இது தான் ஜீ கோல்டன் விருது விழாவிற்கு காஜல் அகர்வால் அணிந்து வந்த கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

லோ நெக்

லோ நெக்

காஜல் அணிந்து வந்த கவுனானது மிகவும் லோ நெக் கொண்டிருந்ததால், அது அவரது கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

இது தான் காஜல் அணிந்து வந்த கவுனின் பின்புறத் தோற்றம். இந்த கவுன் பின்புறத்தில் நிறைய சுருக்கங்களைக் கொண்டிருந்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

காஜல் அகர்வால் இந்த கருப்பு நிற கவுனிற்கு ஏற்றவாறு நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

காஜல் அகர்வால் இந்த உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு கண் மை போட்டு, உதட்டிற்கு மின்னும் லிக் க்ளாஷ் போட்டு சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், காஜல் அகர்வால் கெஹானா ஜூவல்லர்ஸின் காதணி மற்றும் மோதிரத்தை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

இப்போது 2017 ஜீ கோல்டன் விருது விழாவிற்கு வந்த இதர நடிகைகளின் போட்டோக்களைக் காண்போம்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இது தான் நடிகை பூஜா ஹெக்டே அணிந்த வந்த டிசைனர் தருண் தஹிலியானி வடிவமைத்த லெஹெங்கா சோலி.

பிரணதி கங்கராஜு

பிரணதி கங்கராஜு

இது ஜீ கோல்டன் விருது விழாவிற்கு பிரணதி கங்கராஜு மஞ்சள் நிற கவுன் அணிந்து வந்திருந்த போது எடுத்தது.

ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே

இது நடிகை ஷாலினி பாண்டே அணிந்து வந்த ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட கவுன்.

ருக்ஷர் மிர்

ருக்ஷர் மிர்

இது விருது விழாவிற்கு தெலுங்கு நடிகையான ருக்ஷர் மிர் அணிந்து வந்த அழகிய சிவப்பு நிற கவுன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kajal Aggarwal In Black Dress at Zee Golden Awards 2017

Here are some photos of kajal aggarwal in black dress at zee golden awards 2017. Take a look...
Story first published: Thursday, December 21, 2017, 17:00 [IST]