Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஆமிர் கானுக்கு வயதாகிவிட்டதா அல்லது படத்திற்காக அந்த மாதிரி கெட்டப்பில் இருக்கிறாரா?
அண்மையில் ஆமிர் கானை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லைன்னா பாருங்க. ஏனெனில் அவரை அவ்வளவு பலவீனமான தோற்றத்தில் பார்த்துவிட்டு அதை ஜீரணிக்க எங்களுக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்போது தான் தன்னுடைய கருத்துக்களைச் சொல்லி செய்திகளில் பரபரப்பா விவாதிக்கப்பட்டார். சரி அதெல்லாம் நமக்கு எதற்கு...

துறுதுறுன்னு இருந்த நம்ம பழைய ஆமிர் எங்கே? என்னாச்சு அவருக்கு? அண்மையில் நடந்த ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடங்களின் பெருத்த கவனத்தை ஈர்த்தார். மற்றவர்கள் அவரின் கருத்துக்களை அசை போட்டுக் கொண்டிருந்த வேளையில், நாங்கள் அவரைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டிருந்தோம்.
கறுப்புச் சட்டையும், நீல நிற டெனிமும் அணிந்திருந்த அவரின் ஹேர் ஸ்டைல் கஜினி ஸ்டைலை ஒத்திருந்தது. ஆனால் என்ன, சற்று வயதான கஜினியாகத் தெரிந்தார். அவரின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மற்றும் சிக்கென்ற ப்ளு-ப்ளாக் ஆடை அருமையாக இருந்தது என்று தான் கூற வேண்டும். அவருடைய இந்த புதிய வயதான தோற்றத்தைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?



Click it and Unblock the Notifications

