Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்!
கிம் ஹாலிவுட் 2019 பியூட்டி விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, விருது விழாவிற்கு வருகை தந்த அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் மூர்க்கத்தனமான உடை அணிந்து வந்திருந்தார்.
ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட் பியூட்டி விருது விழா நடைபெறும். இந்த வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 5 ஆவது ஹாலிவுட் பியூட்டி விருது விழாவில் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பல அழகிய வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வந்து அசத்தினர். இந்த விருது விழாவில் கிம் கர்தாஷியனும் கலந்து கொண்டார்.

பொதுவாக கிம் கர்தாஷியன் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அனைவரது பார்வையும் அவர் மீது விழும் படி கவர்ச்சிகரமாகவும், வித்தியாசமாகவும் உடை அணிவது வழக்கம். அந்த வகையில் கிம் ஹாலிவுட் 2019 பியூட்டி விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, விருது விழாவிற்கு வருகை தந்த அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் மூர்க்கத்தனமான உடை அணிந்து வந்திருந்தார்.
இக்கட்டுரையில் கிம் அணிந்து வந்த உடை குறித்தும், ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு வந்த இதர பிரபலங்களின் தோற்றங்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தியரி முக்லர் விண்டேஜ் கவுன்
2019 ஆம் ஆண்டின் ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு கிம் கர்தாஷியன் 1998 தியரி முக்லர் விண்டேஜ் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது பல கட்-அவுட்டுகளைக் கொண்டிருந்தது.

படு செக்ஸி
கிம் அணிந்து வந்த கருப்பு நிற கட்-அவுட் கவுன், அவரது முன்னழகை முழுமையாக வெளிக்காட்டும் படி இருந்தது, விழாவிற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி அடையுமாறு இருந்தது.

அழகிய உடலமைப்பு
பொதுவாக கிம் கர்தாஷியன் அழகிய உடலமைப்பைக் கொண்டிருப்பவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார் என்று சொன்னால் நம்ப முடியாது. அந்த அளவில் 38 வயதாகியும் இன்னும் இவரது உடலமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் சிக்கென்று உள்ளார். இது இந்த ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு அணிந்து வந்த உடையிலேயே நன்கு தெரியும்.

தை-ஹை ஸ்லிட்
கிம் அணிந்து வந்திருந்த கருப்பு நிற கவுன் ஒரு பக்கம் தை-ஹை ஸ்லிட் கொண்டது. இதனால் இந்த உடை கிம் கர்தாஷியனுக்கு இன்னும் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது எனலாம்.
இப்போது 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு கருப்பு நிற உடையில் வந்திருந்த இதர பிரபலங்களைக் காண்போம்.

சியாரா மற்றும் வில்சன்
சியாரா கருப்பு நிற செக்ஸியான லெதர் ஜம்ப்சூட் அணிந்து வந்திருந்தார். சியாரா அணிந்து வந்த உடை, அவரது பரந்த மனதை வெளிக்காட்டியது. மேலும் சியாரா தனது கணவர் ருஷெல் வில்சனுடன் ஜோடியாக வந்து, சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

ஆஷ்லீ சிம்ப்சன்
34 வயதான ஆஷ்லீ 2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு கருப்பு நிற மின்னும் ரெட்ரோ உடை அணிந்து, நேர் உச்சி எடுத்து கொண்டை போட்டு வந்திருந்தார்.

நிகோல் ஷெர்ஸிங்கர்
2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு நிகோல் ஷெர்ஸிங்கரும் அதிர்ச்சியூட்டும் கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
