2016 ஆம் ஆண்டு பிரபல நடிகைகள் அணிந்து வந்த கேவலமான உடைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நடிகைகள் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது, அவர்கள் அணிந்து வரும் உடைகள் பற்றி அதிகம் பேசப்படும். சில நேரங்களில் நடிகைகள் அணிந்து வரும் உடைகள் அட்டகாசமாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கும். இன்னும் சில நேரங்களில் படு கேவலமாக இருக்கும்.

இங்கு 2016 ஆம் ஆண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது மற்றும் சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, நடிகைகள் அணிந்து வந்த சில மோசமான உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஜோல்

கஜோல்

இது விமான நிலையத்தில் கஜோலைக் காணும் போது எடுத்த போட்டோ. கஜோல் அணிந்து வந்த உடை உண்மையிலேயே அவருக்கு படு கேவலமாக இருந்தது.

சோனம் கபூர்

சோனம் கபூர்

இது விருது விழாவிற்கு சோனம் கபூர் அணிந்து வந்த படு கவர்ச்சியான மற்றும் மோசமான உடைகளுள் ஒன்று.

ஜாக்குலின்

ஜாக்குலின்

இது நடிகை ஜாக்குலின் விருது விழாவிற்கு அணிந்து வந்த, குளறுபடியான உடை. ஒன்று இவர் புடவை அணிந்து வந்திருக்க வேண்டும் அல்லது லெஹெங்காவை அணிந்து வந்திருக்க வேண்டும்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர். இவர் இந்த வருடம் பல அழகிய உடைகளை அணிந்து வந்திருந்தாலும், ஒருசில மோசமான உடைகளையும் அணிந்து வந்திருந்தார். அதில் ஒன்று தான் இந்த வெள்ளை நிற கவுன்.

ஜாக்குலின்

ஜாக்குலின்

இது இந்த வருடம் ஜாக்குலின் அணிந்து வந்த உடைகளில் மோசமான ஒன்று.

சோனம் கபூர்

சோனம் கபூர்

இது சோனம் கபூர் அணிந்து வந்த மோசமான உடைகளுள் ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Check Out 6 Worst Dressed Celebrities In 2016

Check out our list of worst dressed celebrities in 2016!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter