Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
அ.. ஆ இசை வெளியீட்டு விழாவிற்கு "ஆஹா.." என இளவரசி போல வந்த சமந்தா!
தெலுங்கில் விரைவில் சமந்தா மற்றும் நிதின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் "அ.. ஆ..". சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. மே 27 இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் நடிகைகளில் தென்னிந்தியாவில் பின்னி பெடுலெடுத்துக் கொண்டிருக்கிறார் சமந்தா.
"தெறி"-ல் தன் நடிப்பை தெறிக்கவிட்ட சமந்தா. "அ.. ஆ..," இசை வெளியீட்டு விழாவில் அழகை தெறிக்கவிட்டார். ஓர் மாடர்ன் இளவரசி போல அழகு ததும்ப இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து சென்றார் சமந்தா என்பது மிகையாகாது. எப்போதும் வயதாக, வயதாக ஆண்கள் தான் அழகாக தெரிவார்கள். இதற்கு நாங்கள் விதிவிலக்கு அல்ல என தமன்னா, சமந்தா, அனுஷ்கா போன்றவர்கள் அழகை மெருகேற்றிக் கொண்டே செல்கின்றனர்.

சிம்பிளான நகை
உடைக்கு எடுப்பாக ஒற்றை கல் பதித்த கம்மல் மட்டுமே அணிந்து வந்திருந்தார் சமந்தா. மிகவும் சிம்பிளாக தான் அவர் அணிந்து வந்த நகை இருந்தது.

மோதிரம்
கற்கள் பதித்த மோதிரம், கம்மல், மற்றும் மோதிரம் மிகவும் மேட்சாக இருந்தது.

புன்னகை!
சமந்தா அணிந்து வந்ததில் மிகவும் கவர்ச்சியாக இருந்தது அவரது பின்னகை தான். மிகவும் ஈர்ப்பாக புன்னகைதப்படியே இருந்தார் சமந்தா.

அழகும், திறமையும்
ஆரம்பக்கட்டத்தில், அழகானவராக மட்டும் இருந்தவர் இப்போது திறமையானவராக உருவெடுத்து உள்ளார்.

பூ போட்ட பாவாடை!
பூக்கள் எம்ப்ராய்டரி செய்த ஃபேஷன் டிசைன் உடை அணிந்து வந்து மெய்யாலுமே நான் தேவதை தான் என சொல்லாமல் சொல்லி சென்றார் சமந்தா.

பூ போட்ட பாவாடை!
மேலும் சில பூ போட்ட பாவாடை-யில் சமந்தாவின் படங்கள்...

பூ போட்ட பாவாடை!
மேலும் சில பூ போட்ட பாவாடை-யில் சமந்தாவின் படங்கள்...

பூ போட்ட பாவாடை!
மேலும் சில பூ போட்ட பாவாடை-யில் சமந்தாவின் படங்கள்...

பூ போட்ட பாவாடை!
மேலும் சில பூ போட்ட பாவாடை-யில் சமந்தாவின் படங்கள்...

பூ போட்ட பாவாடை!
மேலும் சில பூ போட்ட பாவாடை-யில் சமந்தாவின் படங்கள்...

பளிச்சிடும் தேவதை!
இதே போல, மேலும், பாடலுக்கு மட்டுமின்றி, நடிப்பிலும் திறமை காட்டும் வேதங்கள் ஏற்றி சமந்தா நடித்தால் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
