Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
2016 அப்சரா விருது விழாவிற்கு கலக்கலாக வந்த நடிகைகள்!
சமீபத்தில் ஐதராபத்தில் 2016 ஆம் ஆண்டின் அப்சரா விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான தென்னிந்திய நடிகைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அற்புதமான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
அதிலும் நடிகை காஜல், ரெஜினா, சார்மி போன்றோர் இன்னும் சிறப்பான உடைகளை அணிந்து வந்திருந்தனர். இங்கு 2016 ஆம் ஆண்டு அப்சரா விருது விழாவிற்கு வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரெஜினா
நடிகை ரெஜினா அற்புதமான வெள்ளை நிற ப்ரத்யுஷா காரிமெல்லா லெஹெங்கா அணிந்து தேவதை போன்று வந்திருந்தார்.

ஆபரணங்கள்
ரெஜினா இந்த வெள்ளை நிற லெஹெங்காவிற்கு பொருந்தமான பெரிய காதணி, நெற்றிச்சுட்டி, கை விரலுக்கு மோதிரம் போன்றவற்றை அணிந்து வந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

மேக்கப்
ரெஜினா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு லிப் க்ளாஸ் மற்றும் கண்களுக்கு காஜல் போட்டு வந்தது அவரது முகத்தை பொலிவோடு காட்டியது.

காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் பிரபல டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த வித்தியாசமான உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் சிறப்பு முன்புறம் பிங்க் நிறத்திலும், பின்புறம் சிவப்பு நிறத்திலும் இருப்பது தான்.

காஜலின் பின்னழகு
காஜல் அணிந்து வந்த கவுரி மற்றும் நைனிகா உடையின் பின்புற அழகு இது தான்.

சார்மி
நடிகை சார்மி நீத்தா லுல்லாவின் அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் பொருத்தமான காதணியை அணிந்து வந்தது அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது.

விருதுடன் சார்மி
இது விருது வாங்கிய சந்தோஷத்தில் நடிகை சார்மி கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
