Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஹாயாக தொடையைக் காட்டி வந்த தொடையழகிகள்!
சமீபத்தில் நடந்த 2016 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகின் பல பகுதியையும் சேர்ந்த நடிகைகள் மற்றும் மாடல்கள் பல கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வந்திருந்தனர். அதில் நிறைய பிரபலங்கள் தங்களது தொடைகளை காட்டி சிவப்பு கம்பளத்தில் நடந்தனர்.
சிலர் அணிந்து வந்த தை-ஹை ஸ்லிட் உடை அழகாகவும், இன்னும் சிலருக்கு அது படு கவர்ச்சியாகவும் இருந்தது. இங்கு 2016 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தொடையைக் காட்டி வந்த தொடையழகிகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பெல்லா ஹதித்
இந்த 19 வயது மாடல் கேன்ஸின் சிவப்பு கம்பளத்தில் அலெக்சாண்டர் வவுத்தியர் வடிவமைத்த சிவப்பு நிற தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்து பலரையும் கவர்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்.

அலெஸ்ஸண்ட்ரா அம்ப்ரோஸியோ
இதுதான் அலெஸ்ஸண்ட்ரா அணிந்து வந்த தை-ஹை ஸ்லிட் உடை.

ப்ளேக் லைவ்லி
இது தான் கர்ப்பிணியான ப்ளேக் அணிந்து வந்த நீல நிற தை-ஹை ஸ்லிட் வெர்சே கவுன்.

சேனல் இமான்
சேனல் இமான் சில்வர் மற்றும் பீச் நிறங்கள் கலந்த தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்து வந்திருந்தார்.

இசபெல் கவுல்அர்ட்
இசபெல் அணிந்து வந்த தை-ஹை ஸ்லிட் உடை டிசைனர்களான ரல்ப் மற்றும் ரஸ்ஸோ வடிவமைத்தது.

கர்லி க்ளோஸ்
கர்லி க்ளோஸ் சில்வர் நிற தை-ஹை ஸ்லிட் கொண்ட லூயிஸ் வுயிட்டன் உடை அணிந்து வந்திருந்தார்.

கேட் மோஸ்
சூப்பர் மாடலான கேட் மோஸ் விண்டேஜ் ஹல்ஸ்டனின் சிவப்பு நிற தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்து வந்திருந்தார்.

லேடிடியா கேஸ்ட்டா
லேடிடியா தொடை தெரியும்படியான கருப்பு நிற ஷீர் கவுனில் படு கவர்ச்சியாக வந்திருந்தார்.

டோனி கார்ன்
இந்த மாடல் கருப்பு நிற தை-ஹை ஸ்லிட் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் செக்ஸியாக வந்தார்.



Click it and Unblock the Notifications
