இளமை மாறாத ஸ்ரீதேவி மற்றும் இளமை ஊஞ்சலாடும் அவரது இரு மகள்களின் லேட்டஸ்ட் லுக்ஸ்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து இந்திய திரையுலகில் புகழ்பெற்றவர். இவர் ரஜினி மற்றும் கமல் உடன் பல படங்களில் நடித்து அனைவரது மனதிலும் கனவு கன்னியாக இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தன் இரண்டு மகள்களுடன் இருந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பிரிண்ட் செய்யப்பட்ட சட்டை மற்றும் ப்ளூ ஜின்ஸ் உடன், தன் மகள்களை போலவே இளமையாக காட்சியளிக்கும் ஸ்ரீதேவி..!

#2

#2

வெள்ளை நிற ஸ்டைலீஸ் சட்டை மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு நிற சேக்டு பேண்டில் ஸ்ரீதேவியின் மகள் குஷி..!

#3

#3

ஸ்மார்ட் ஆன வெள்ளை டிரஸ் மற்றும் கருப்பு நிற பேல்ட் அணிந்து கலக்கும் ஸ்ரீதேவியின் மற்றொரு மகள் ஜானவி..!

#4

#4

இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் கலக்குகிறார் ஸ்ரீதேவி...!

#5

#5

70-களின் கனவு கன்னியை தாங்கி நடக்கும் ஸ்ரீதேவியின் இரண்டு பெண்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion
English summary

Spotted Sridevi With Daughters Slaying In Style

spotted-sridevi-with-daughters-slaying-style
Story first published: Thursday, June 15, 2017, 18:00 [IST]