ஒருவழியாக பாலிவுட் கவர்ச்சி புயல் பிபாஷா பாசு திருமண கரை ஒதுங்கிவிட்டார்!

Posted By:
Subscribe to Boldsky

2001-ல் மாடல் உலகில் இருந்து பாலிவுட் உலகிற்குள் நுழைந்தார் பிபாஷா பாசு. இவர் தமிழில் நடிகர் விஜயின் சச்சின் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். பிறகு பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம்பெறும் அளவிற்கு உயர்ந்தார்.

மாரழகை காட்டி டைம் #100 விழாவில் கவர்ச்சியை அள்ளித்தெளித்த பிரியங்கா சோப்ரா!

இவரும் பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும் நீண்ட காலம் உறவில் இறந்தனர். பிறகு எந்த காரணமும் தெரிவிக்காமல் 2011-ம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இதற்கு முன்னர் "ராஸ்" எனும் படத்தில் இவருடன் இணைந்து நடித்த தினோ மோரே என்பவருடன் உறவில் இருந்தார்.

கனவுக் கன்னி மடோனா செபாஸ்டியனின் புதிய மாடர்ன் செக்ஸி லுக்!

கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 தேதி பிபாஷா பாசு, இவருடன் எலோன் (Alone) படத்தில் இணைந்து நடித்த நடிகர் கரன் சிங்கை காதலிப்பதாக கூறினார். மேலும், இந்த காதல் வெற்றிகரமாக இல்லற பந்தத்தில் இருதினங்களுக்கு (ஏப்ரல் 30, 2016) முன்னர் இணைந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பெற்றோருடன்!

தன் பெற்றோர் மற்றும் கரன் சிங்கின் பெற்றோருடன் பிபாஷாபாசு.

ஆசிர்வாதம்!

பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கும் போது...

தம்பிகளுடன்!

தம்பிகளுடன் பிபாஷாபாசு மற்றும் கரன் சிங்!

காதல் கீதம்

வரவேற்பில் கரன் சிங் பிபாஷாபாசு மீதான காதலை வெளிப்படுத்தி காதல் கீதம் படிய பொது. வொயிட் அண்ட் ப்ளேக் ஆடையில் கரன் அம்சமாக இருந்தார்.

நண்பர் பட்டாளம்

நண்பர் பட்டாளத்துடன் கரன் சிங் மற்றும் பிபாஷாபாசு. பட்டு உடையில், கரனும், சிவப்பு நிற ஆடையில் பிபாஷாபாசுவும் கண்ணுப்பட போகுதைய்யா என உச்சுக்கொட்டும் அளவிற்கு அழகாக இருந்தனர்.

ரொமாண்டிக் ஜோடி

வொயிட் அண்ட் ப்ளேக் சூட்டில் கரன் மற்றும் வெள்ளிநிற டிசைனர் ஆடையில் பிபாஷாபாசவும்படுரொமான்டிக்காகநடந்துவந்தனர்.

மிரட்டல்

முதல் நாள் வரவேற்ப்பின் போதே கரனை மிரட்டும் பிபாஷாபாசு.

வாழ்க பல்லாண்டு!

வரவேற்பின் போது பிபாஷாபாசு மற்றும் கரனின் மற்றுமொரு புகைப்படம்!

திருமணம் சடங்குகள்!

திருமண சடங்குகளின் போது பிபாஷாபாசு...

காதல் வெற்றி!

ஒருவழியாக காதலில் வெற்றிக் கொடி நாட்டி, இல்லற பந்தத்தில் காலடி எடுத்து வைத்துவிட்டார் பிபாஷாபாசு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Actress Bipasha Basu Marriage And Reception

Recently Married Famous Bollywood Actress Bipasha Basu's Marriage and Receptions Function.
Subscribe Newsletter