பாகுபலியின் சீன வெளியீட்டு விழாவிற்காக சீனா சென்ற பாகுபலி படக்குழுவினர்!

Posted By:
Subscribe to Boldsky

பாகுபலி சென்ற ஆண்டு வெளியான மாபெரும் படைப்பு என்று கூறுவதை விட இந்தியா சினிமாவின் நூறாண்டுகளில் வெளியான சிறந்த படைப்பு என்று கூறலாம். கதை என்ற விதத்தில் சாதாரணமாக நாம் பல முறை கேள்விப்பட்ட, கதைகளில் படித்த களம் தான்.

ஆனால், படைப்பு என்று வரும் போது, அதன் திறன், சின்ன சின்ன விஷயங்களில் கூட நேர்த்தியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை ஒவ்வொரு ஃபிரேமிலும் அசர வைத்தது தான் பாகுபலியின் சிறப்பு.

இப்போது சீனாவில் கால்பதித்துள்ளது பாகுபலி. இதுவரை இல்லாத அளவு பெரியளவில் ஓர் இந்திய சினிமா சீனாவில் 6,000 திரையரங்களில் வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது.

இது சார்ந்து சீனா சென்றுள்ளனர் பாகுபலி படத்தின் நட்சத்திர மற்றும் தொழில்நுட்ப குழுவினர். இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் தமன்னா இந்த நிகழ்வில் நிஜமாகவே ஓர் தேவதை போல இருந்தார்.

வயது கூட, கூட அழகும் சேர்ந்து கூடுகிறது தமன்னாவிற்கு. பிரபாஸ் கிட்டத்தட்ட பாகுபலி சிகையலங்காரத்திலேயே வந்திருந்தார். இனி, இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள் குறித்து பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்பி கேர்ள்

பார்பி கேர்ள்

ஸ்லீவ்லெஸ் ஷார்ட் கவுனில் பார்பி போல தோற்றமளித்தார் தமன்னா!

பார்பி கேர்ள்

பார்பி கேர்ள்

நிஜமாகவே பார்பி கேர்ளோடு ஒப்பிட்டு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க கூறலாம் போலவே!

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி பிரபாஸ் வெள்ளை நிற காலர்லஸ் குர்தா ஷர்ட்டில் வந்திருந்தார். மீண்டும் பாகுபலிக்காக தாடி, முடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார் பிரபாஸ்.

பிரபாஸ்

பிரபாஸ்

ராணா ஸ்டைலிஷாக வந்திருந்தார். ஜீன், ஷர்ட், ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா சற்று பூசினால் போல ஒடம்பு ஏறியிருக்கிறார்.

பட குழுவினர்

பட குழுவினர்

நிகழ்வின் போது, பட குழுவினர்.

பட குழுவினர்

பட குழுவினர்

நிகழ்வின் போது, பட குழுவினர்.

பட குழுவினர்

பட குழுவினர்

நிகழ்வின் போது, பட குழுவினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
Please Wait while comments are loading...
Subscribe Newsletter