தேசிய விருது விழாவிற்கு அழகான புடவையில் கணவருடன் ஜோடி சேர்ந்து வந்த ஐஸ்வர்யா ராய்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் 2016 ஆம் ஆண்டின் தேசிய விருது விழா நடைபெற்றது. நடிகர் அமிதாப் பச்சன் 4 ஆவது முறையாக தேசிய விருதைப் பெற வந்தார். அப்போது அவர் தன் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் வந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன், தேசிய விருது விழா என்பதால், லட்சணமாக புடவையில் வந்திருந்தார். அவர் அணிந்து வந்த புடவையின் அவருக்கு பொருத்தமானதாக இருந்தது. சொல்லப்போனால் தேவதைப் போன்று காணப்பட்டார்.

இங்கு 2016 தேசிய விருது விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற புடவை

எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற புடவை

ஐஸ்வர்யா ராய் பச்சன் தேசிய விருது விழாவிற்கு சிவப்பு நிற எம்பிராய்டரி கொண்ட வெள்ளை நிற புடவையை அணிந்து வந்திருந்தார்.

அபிஷேக்கின் அக்கறை

அபிஷேக்கின் அக்கறை

இது நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவியான ஐஸ்வர்யா ராய் பச்சனை அக்கறையுடன் அழைத்து செல்லும் போது எடுத்த போட்டோ.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஐஸ்வர்யா ராய் இந்த சிவப்பு நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவைக்கு ஏற்றவாறு கைகளுக்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த வளையலை அணிந்து வந்திருந்தார். மேலும் காதுகளுக்கும் அற்புதமான காதணிகளை அணிந்து வந்திருந்தார்.

கணவருடன் ஐஸ்

கணவருடன் ஐஸ்

இது தேசிய விருது விழாவில் கணவருடன் அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

குடும்பத்தினருடன் ஐஸ்

குடும்பத்தினருடன் ஐஸ்

இது தேவிய விருது விழாவில் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன் மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஒன்றாக அமரச் செல்லும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai Bachchan Proves That 9 Yards Never Go Out Of Style

Aishwarya Rai Bachchan in a saree at the National Awards. Check It Out.
Story first published: Wednesday, May 4, 2016, 18:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter