கடையின் திறப்பு விழாவிற்கு நீல நிற கவுனில் க்யூட்டாக வந்த ஐஸ்வர்யா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வர வர இளமையுடன் காட்சியளிக்கிறார். சமீபத்தில் இவர் நொய்டாவில் லாங்கின்ஸ் கடையின் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவர் அணிந்து வந்த நீல நிற நீளமான உடை அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

இங்கு நொய்டாவில் லாங்கின்ஸ் கடையைத் திறந்து வைக்க, நடிகை ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற சாட்டின் கவுன்

நீல நிற சாட்டின் கவுன்

இது தான் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த நீல நிற சாட்டின் கவுன். இந்த உடையை டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்தார்.

மேக்கப்

மேக்கப்

ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த உடைக்கு கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு மேல் கண் மையைப் போட்டு வந்தார்.

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நேர் உச்சி எடுத்து, முடியின் முனையில் கர்ல்ஸ் செய்து கொண்டு வந்தார். மேலும் ஆபரணங்கள் ஏதும் அணியாமல், கைக்கு மட்டும் வாட்ச் அணிந்து வந்தார்.

ரசிகர்களுக்கு 'ஹாய்'

ரசிகர்களுக்கு 'ஹாய்'

இது ஐஸ்வர்யா ராய் ரசிகர்களுக்கு கையை காட்டிக் கொண்டு புன்னகைத்தவாறு வரும் போது எடுத்த போட்டோக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai At Launch Of Longines Store In Noida

Aishwarya Rai Bachchan channeling the satin gown in Noida for a store launch.
Story first published: Monday, November 14, 2016, 17:37 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter