ஆஸ்கர் 2017: போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது தர்மசங்கடத்திற்கு உள்ளான ப்ளான்கா!

Posted By:
Subscribe to Boldsky

மிகப்பெரிய ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நடிகைகளும், தங்களை மிகவும் அழகாக வெளிக்காட்டிக் கொள்ள, சற்று கவர்ச்சிகரமான அதே சமயம் அழகான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி அணிந்து வரும் சில உடைகளால் சில பிரபலங்கள் தர்ம சங்கடத்தையும் சந்தித்ததுண்டு.

அந்த வகையில் இந்த வருட ஆஸ்கர் விருது விழாவில் விருந்தினராக வந்த நடிகை ப்ளான்கா ப்ளான்கோ, எதிர்பாராதவிதமாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மிகுந்த தர்மசங்கடத்திற்கு உள்ளானார். அது என்னவெனில், அவர் இடுப்பளவு ஸ்லிட் கொண்ட உடையை அணிந்து வந்ததால், உடை நழுவி, தெரியக்கூடாத இடம் பல மீடியாக்களின் கேமராக்களில் பதிவாகிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளான்கா ப்ளான்கோ

ப்ளான்கா ப்ளான்கோ

இது தான் நடிகை ப்ளான்கா அணிந்து வந்த கோல்டன் பிரிண்ட் கொண்ட மஞ்சள் நிற இடுப்பளவு ஸ்லிட் கொண்ட கவுன்.

அழகிய மோதிரம்

அழகிய மோதிரம்

ப்ளான்கா அணிந்து வந்த வளைந்தபடியான மோதிரம் மிகவும் அழகாக இருந்தது. இது ரசிகர்களுக்கு முத்தத்தைப் பறக்கவிடும் போது எடுத்த போட்டோ.

அழகிய காலணி

அழகிய காலணி

ப்ளான்கா இந்த உடைக்கு அணிந்து வந்த கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் கொண்ட காலணி, அவரது கால்களை உண்மையில் அழகாக வெளிக்காட்டியது.

முதல் போஸ்

முதல் போஸ்

இது ப்ளான்கா போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

தர்மசங்கடத்தை சந்தித்த தருணம்

தர்மசங்கடத்தை சந்தித்த தருணம்

இது ரசிகர்களுக்கு கை காண்பிக்கும் போது, எதிர்பாராத விதமாக அவரது உடை நழுவிய போது மீடியாக்களின் கேமராக்களில் சிக்கிய போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Blanca Blanco Suffers Major Wardrobe Malfunction at Oscars 2017

Actress Blanca Blanco had the cameras flashing on the Oscars red carpet with her risky fashion choice! Take a look...
Story first published: Monday, February 27, 2017, 14:03 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter