2017 கிராமி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு வருடமும் இசைக் கலைஞர்களுக்கு என்று நடந்தப்படும் ஒரு பிரபலமான விருது விழா தான் கிராமி. இந்த விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் சமீபத்தில் நடந்தது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஹாலிவுட் விருது விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பிரபலங்களும், தங்களை அசத்தலாக காண்பிக்க விரும்புவது வழக்கம்.

8 Hottest Women on the 2017 Grammy Awards Red Carpet

அந்த வகையில் அனைவரது கண்களும் தம்மீது படும்படி படு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்த சில பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பியான்ஸ்

பியான்ஸ்

பாடகி பியான்ஸ் ஒவ்வொரு வருடமும் கிராமி விருது விழாவில் கலந்து கொள்ளும் போது அசத்தலான உடை அணிந்து வருவார். இந்த முறை கர்ப்பமாக இருந்தும், தனது கவர்ச்சியை சற்றும் குறைக்காத ஓர் லோ நெக் உடையை அணிந்து வந்து அசத்தினார்.

ஹால்செ

ஹால்செ

ஹால்செ இரவில் படுக்கும் போது அணியக்கூடியவாறான ஓர் மோசமான நீல நிற உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

ஜெனீபர் லோபஸ்

ஜெனீபர் லோபஸ்

பாடகி ஜெனீபர் லோபஸ் அழகிய வெளிர் ஊதா நிற லோ நெக் கொண்ட ஒரு கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்திருந்தார்.

கேரி அண்டர்வுட்

கேரி அண்டர்வுட்

கேரி அண்டர்வுட் சிவப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தார்.

ரிஹானா

ரிஹானா

மிகவும் பிரபலமான பாப் பாடகி ரிஹானா இதுவரை அணிந்து வந்தது போன்று மிகவும் கவர்ச்சிகரமான உடையை அணியாவிட்டாலும், தன்னை கவர்ச்சிகரமாக வெளிக்காட்டும் படியான உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

தினாஷி

தினாஷி

தினாஷி கருப்பு நிற படு கவர்ச்சிகரமான உடையை அணிந்து வந்திருந்தார்.

செலின் டியான்

செலின் டியான்

செலின் பச்சை நிற லோ நெக் மற்றும் தை-ஹை ஸ்லிட் கொண்ட ஃபுல் ஸ்லீவ் உடையை அணிந்து வந்திருந்தார்.

லேடி காகா

லேடி காகா

பிரபல பாப் பாடகி லேடி காகா எப்போதுமே வித்தியாசமான உடையை அணிந்து வருவார். அந்த வகையில் 2017 கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த உடையும் படு வித்தியாசமாக இருந்தது. இது மாதிரியான உடையை இவரைத் தவிர வேறு யாரும் அணியமாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Hottest Women on the 2017 Grammy Awards Red Carpet

The ladies ruled the red carpet at the 2017 Grammy Awards with their sexy attire. Take a look...
Story first published: Tuesday, February 14, 2017, 16:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter