Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
வீட்டில் கெட்ட சக்திகள் நுழையாம இருக்கணுமா? அப்ப இத வாங்கி வீட்டின் இந்த இடத்துல வையுங்க...
Evil Eye Dome Tree: தற்போது நாம் பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறோம். அதோடு நம்மைச் சுற்றி எதிர்மறை சக்திகள் அதிகம் நிறைந்திருப்பதால், வாழ்வில் அதன் தாக்கம் ஆழமாக இருக்கும். அதுமட்டுமின்றி, நமது முன்னேற்றத்தைக் கண்டு, சந்தோஷமான வாழ்க்கையைப் பார்த்து, கண் திருஷ்டி படக்கூடும்.
இப்படி ஒருவர் மீது கண் திருஷ்டி பட்டாலோ அல்லது கெட்ட சக்திகள் அதிகம் சூழ்ந்திருந்தாலோ, அந்நபர் சில சமயங்களில் காரணமில்லாமல் மிகுந்த மன அழுத்தம், மன குழப்பம், மிகுந்த உடல் சோர்வு, வேலைகளில் தொடர் தோல்வி போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்நிலையில் இந்த கண் திருஷ்டிக்கும், கெட்ட சக்திகள் அண்டாமல் இருக்கவும், ஒரு பாதுகாப்பு கேடயமாக Evil Eye Dome Tree என்னும் கண் திருஷ்டி குவிமாட மரம் ஒன்று உள்ளது.

விலைக் குறைவில் ஈவில் ஐ டோம் மரத்தை வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் பண்ணுங்க..
இந்த மரம் வீட்டில் ஒரு அலங்காரப் பொருளாக இருப்பது மட்டுமின்றி, வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்திகளும் நுழையாமல் பாதுகாப்பளிக்கும். முக்கியமாக இந்த மரத்தை வீட்டில் மட்டுமின்றி வேலை செய்யும் இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதனால் அது வாழ்வில் நேர்மறை, நல்ல அதிர்ஷ்டம், மன தெளிவு போன்றவற்றை அளிக்கும்.
கண் திருஷ்டி குவிமாட மரத்தின் நன்மைகள்
* கண் திருஷ்டி குவிமாட மரம் இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் இருப்பதோடு, நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். மேலும் இது கண் திருஷ்டியின் தாக்கத்தையும் குறைக்கும்.
* கண் திருஷ்டி குவிமாட மரத்தை வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ வைத்திருந்தால், அது அப்பகுதியில் உள்ளோருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருவதோடு, சூழலை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது.
* முக்கியமாக கண் திருஷ்டி குவிமாட மரம் நல்ல அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் தரக்கூடியது. இது ஒருவரது வீட்டில் இருந்தால், அது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சமநிலையைத் தரும்.
* இந்த மரம் வீட்டில் இருந்தால், அது மனதை அமைதியாகவும், தெளிவாகவும் வைத்திருக்க உதவி புரியும். அதோடு இது சரியான முடிவுகளை எடுக்கவும், கவனம் செலுத்தவும் அனுமதிக்கிறது. உதவுகிறது.
எங்கு வைக்க வேண்டும்?
* கண் திருஷ்டி குவிமாட மரத்தை வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ வைத்திருப்பது நல்லது. அதுவும் வீட்டில் என்றால் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலும், பணியிடம் என்றால் அலுவலக மேஜையின் மேலோ வைக்க வேண்டும்.
* வீட்டில் இந்த மரத்தை ஜன்னலுக்கு அருகில் அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் அதன் ஆற்றல் அதிகரிக்கும்.
* இந்த மரத்தை வீட்டில் வைத்திருந்தால், வாரம் ஒருமுறை அதை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதுவும் மென்மையான துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது அது பளபளப்பாகவும், ஆற்றல் நிறைந்தும் இருக்கும்.
* முக்கியமாக இந்த மரத்திற்கு அருகில் அமரும் போதோ அல்லது அதை கடந்து செல்லும் போதோ, மனதில் பாதுகாப்பையும், சமநிலையையும், வெற்றியையும் விரும்புங்கள். இதனால் அதைப் பெற அந்த மரம் உதவி புரியும்.
இந்த மரத்தை வைக்க சிறந்த நேரம் எது?
இந்த கண் திருஷ்டி குவிமாட மரத்தை வீட்டில் வைக்க சிறந்த நேரம் காலை நேரம் தான். அதுவும் இதை வீட்டின் நுழைவாயில் கதவுக்கு அருகில் அல்லது அலுவலக நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் தடுக்கும்.
இப்படிப்பட்ட கண் திருஷ்டி குவிமாட மரம் அல்லது ஈவில் ஐ டோம் மரத்தை குறைந்த விலையில் வாங்க நினைத்தால், ஆஸ்ட்ரோடாக் தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம். இதன் விலை வெறும் ₹799 மட்டுமே. மிஸ் பண்ணாம வீட்டில் வாங்கி வையுங்க...
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications