Latest Updates
-
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம்
மன அழுத்தத்தைக் குறைக்கணுமா? அப்ப இந்த 5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை வாங்கி போடுங்க..
5 Mukhi Rudraksha Bracelet: ருத்ராட்சம் என்பது சிவபெருமானுடன் தொடர்புடைய ஒரு தெய்வீகமான பொருள். இந்த ருத்ராட்ச மணிகளானது சிவபெருமானின் கண்ணீர் துளிகளாக நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்ச மணிகள் இமயமலைப் பகுதிகளில் வளரும் மரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தில் 1 முதல் 21 முகங்கள் உள்ளன. இதில் 1 முதல் 14 முகங்களைக் கொண்ட ருத்ராட்சங்கள் எளிதில் கிடைக்கும்.
ருத்ராட்ச முகம் என்பது ஒரு ருத்ராட்ச மணியில் எத்தனை கோடுகள் உள்ளதோ, அத்தனை முகங்கள் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 5 முக ருத்ராட்சம் மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் இந்த 5 முக ருத்ராட்சத்தை எவர் வேண்டுமானாலும் அணியலாம். இந்த வகை ருத்ராட்சம் சிவன் ருத்திரனின் மற்றொரு வடிவமான காலாக்னியை குறிக்கிறது.

5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை விலைக் குறைவில் வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் பண்ணுங்க..
அதுவும் இந்த 5 முக ருத்ராட்சத்தை பிரேஸ்லெட்டுகளாக அணிந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் இந்த பிரேஸ்லெட்டை அணிவது நல்லது. முக்கியமாக இந்த பஞ்ச முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டுகளை அணிந்தால், உடல் நோய்கள் தடுக்கப்படும் என்பது நம்பிக்கை. இது தவிர பஞ்ச முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை அணிந்தால் பின்வரும் நன்மைகளும் கிடைக்கும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்
5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டுகளை அணிவதால் காமம், அகங்காரம், மோகம், பொறாமை, பேராசை போன்ற மோசமான குணங்கள் நீங்கி, மனம் தெளிவாக இருக்கும். உணர்ச்சிகள் சமநிலை பராமரிக்கப்படும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைத்து, உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
விபத்துக்கள் தடுக்கப்படும்
5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டுகளை அணிந்து கொண்டால், விபத்துக்களால் மரணம் ஏற்படுவது தடுக்கப்படும் மற்றும் அகால மரணங்களும் தடுக்கப்பட்டு, ஒருவித பாதுகாப்பு கவசம் உருவாவதாக நம்பப்படுகிறது.
தொழில் மற்றும் நிதி வளர்ச்சி
5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டுகளை ஒருவர் அணிந்து கொண்டால், அந்நபர் தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண உதவுகிறது.
இரத்தம் தொடர்பான நோய்கள் கட்டுப்படும்
5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டுகளை அணிந்து கொண்டால் இரத்தம் தொடர்பான நோய்கள் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது. இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த வகை ருத்ராட்ச பிரேஸ்ட்லெட்டை அணிவது நல்லது.
எதிர்மறையை நீக்கும்
5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டுகளை அணிவது கடந்த கால கர்மாவை நீக்குகிறது. அதோடு இந்த பிரேஸ்ட்லெட்டை அணிந்தால் எதிர்மறை சக்திகள் அண்டாது. கண் திருஷ்டிகள், பில்லி, சூனியம் போன்றவற்றின் தாக்கம் தடுக்கப்படும்.
5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை எப்படி அணிய வேண்டும்?
* 5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை முதன்முதலாக அணிபவர்கள் காலையில் அணிய வேண்டும்.
* இந்த ருட்ராட்ச பிரேஸ்லெட்டை சுத்தப்படுத்த அல்லது சக்தியை அதிகரிக்க, புனிதமான கங்கை நீர் அல்லது உப்பு நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் அதை கைகளில் ஏந்தி, தெளிவான மற்றும் அமைதியான நோக்கத்தை மனதில் அமைத்து, பின் அணிய வேண்டும்.
* முக்கியமாக இந்த பிரேஸ்லெட்டை அணியும் முன், 11 முறை "ஓம் நம சிவாய" என்று உச்சரிக்க வேண்டும்.
எந்த நாளில் அணிவது நல்லது?
5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை அணிய சிறந்த தினம் திங்கட்கிழமை. ஏனெனில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் இந்த ருத்ராட்ச பிரேஸ்லெட்டை அணிந்தால், அதன் ஆன்மீக சக்தி முழுமையாக வெளிப்பட்டு, நல்ல பலனைப் பெறலாம்.
இப்படிப்பட்ட 5 முக ருத்ராட்ச பிரேஸ்லெட்டை வாங்க நினைத்தால், அதை ஆஸ்ட்ரோடாக் தளத்தில் ஆர்டர் செய்து வாங்குங்கள். இதன் விலை வெறும் ₹499 மட்டுமே. மிஸ் பண்ணாம உடனே வாங்கி அணிந்து நன்மை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications