Latest Updates
-
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
புடவையில் சும்மா 'நச்'சுன்னு இருக்கும் தமன்னா!!!
2014 ஆம் ஆண்டின் இந்தியன் வுமன் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நிறைய நடிகைகள் புடவையில் வந்து அசத்தினார்கள். அதில் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னாவும் கலந்து கொண்டார். தமன்னா கூட இந்த விழாவிற்கு புடவையில் வந்தார். அவர் மிகவும் பிரபலமான டிசைனரான அர்பிதா மெஹ்தா வடிவமைத்த புடவையில் வந்திருந்தார்.

அர்பிதா மெஹ்தாவின் புடவையில் தமன்னா மிகவும் க்யூட்டாக இருந்தார். இந்த புடவையில் பவளம் மற்றும் எலுமிச்சை பச்சை நிறங்கள் கலந்திருப்பதுடன், அதில் செய்யப்பட்டுள்ள கோல்டன் வேலைப்பாடுகள் உடையை ஆரம்பரமாக வெளிப்படுத்துவடன், இந்த புடவைக்கு தமன்னா போட்டிருந்த கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜாக்கெட், அவரது அழகை புடவையில் இன்னும் அதிகமாக வெளிப்படுத்தியது.
அதுமட்டுமின்றி, இந்த நெட்டட் புடவையை தமன்னா போட்டிருந்த விதம் அந்த புடவையின் அழகை அதிகரித்து காட்டியது. மேலும் தமன்னா புடவைக்கு மரகதப் பச்சை நிற கல் பதித்த வைர நெக்லேஸ் மற்றும் கம்மல் அணிந்து வந்திருந்தார்.
இது அவருக்கு சிம்பிளான தோற்றத்தைக் கொடுத்தது. அதிலும் அவர் இந்த புடவைக்கு மேற்கொண்ட் மேக் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் உண்மையிலேயே புடவைக்கு பொருத்தமாக இருந்தது.
என்ன நண்பர்களே! உங்களுக்கு தமன்னாவின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
