Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பின்னழகை எடுப்பாக காட்டுவதற்கான சில ஃபேஷன் டிப்ஸ்...
பெண்களுள் யாருக்கு தான் அழகான உடலமைப்பு வேண்டுமென்ற ஆசை இருக்காது. இருப்பினும் சில பெண்களுக்கு பின்னழகு சற்று பெரியதாக இருக்கும். இதனால் தமக்கு பிடித்த ஆடைகளை உடுத்த முடியாமல் வருத்தப்படுவார்கள். ஆனால் அப்படி பெரியதாக இருக்கும் பின்னழகை ஒருசில ஃபேஷன் டிப்ஸ் மூலம் எடுப்பானதாக வெளிக்காட்ட முடியும்.
உதாரணமாக, கிம் கர்தஷியனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் மிகவும் க்யூட்டான முகத்தைக் கொண்டிருப்பதுடன், அவரது பேக் சற்று பெரியதாக இருக்கும். இருப்பினும் அவர் சரியான ஃபேஷனை பின்பற்றி தனது பின்னழகை அழகாக வெளிக்காட்டுகிறார்.
சுவாரஸ்யமான வேறு: 'பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?- கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்...
இங்கு அப்படி பெரியதாக பேக் உள்ள பெண்கள், அதனை மறைத்து அழகாக வெளிப்படுத்த எந்த மாதிரியான ஃபேஷனை பின்பற்றலாம் என்று சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பின்னழகை அழகாக வெளிக்காட்டுங்கள்.

ஜீன்ஸ்
பின்னழகை எடுப்பாகவும் அழகாகவும் வெளிப்படுத்த வேண்டுமானால், ஜெக்கிங்ஸ் அணியலாம். இதனால் உங்கள் பின்னழகு அசிங்கமாக இல்லாமல், இன்னும் அழகுடன் வெளிப்படும்.

பென்சில் ஸ்கர்ட்
பெரிய பின்னழகு கொண்ட கிம் கர்தாஷியன் பெரும்பாலும் பென்சில் ஸ்கர்ட் தான் அணிவார். மேலும் இந்த மாதிரியான ஸ்கர்ட் அணிந்தால், வயிற்று தொப்பையும் மறைந்து, பின்னழகும் எடுப்பாக காணப்படும்.

ஹை வெயிஸ்ட் பேண்ட்
பெரிய பேக் உள்ளவர்கள், குறிப்பாக பின்னழகை மிகுந்த கவர்ச்சியுடன் வெளிப்படுத்த நினைப்பவர்கள், முழங்கால் அளவுள்ள ஹை வெயிஸ்ட் பேண்ட் அணியலாம். இதனால் பின்னழகானது கவர்ச்சியுடன் வெளிப்படும்.

பாக்கெட் பேண்ட்
சிலருக்கு பின்புறம் பாக்கெட் உள்ள பேண்ட் அணிய பிடிக்காது. அத்தகையவர்கள், குறிப்பாக ஒல்லியாக இருந்து, பேக் பெரியதாக இருந்தால், பாக்கெட் பேண்ட் அணியலாம். இதுவும் பின்னழகை அழகாக வெளிப்படுத்தும்.

சிகரெட் பேண்ட்
பெரிய அளவில் பேக் உள்ள பெண்களுக்கு சிகரெட் பேண்ட் மிகவும் சிறந்த ஒன்று. இதனால் பின்னழகு மற்றும் தொடை இறுக்கப்பட்டு உடலானது நன்கு சிக்கென்று வெளிப்படும்.

குட்டை பாவாடைகள்
ஆம், குட்டையான பாவாடைகள் கூட பின்னழகை அழகாக வெளிப்படுத்தும். ஆனால் அதற்கு கால்கள் மிகவும் அழகாக, மென்மையாக இருக்க வேண்டும். அதிலும் முழங்கால் அளவுள்ள சாக்ஸ் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

லைட் கலர் Vs டார்க் கலர்
ஃபேஷன் நிபுணர்களின் கருத்துப்படி, பெரியதாக பேக் கொண்டவர்கள், மேலே லைட் கலர் டாப்ஸையும், கீழே அடர் நிற பேண்ட்டும் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எனவே இதனை முயற்சித்துப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications