Just In
- 9 min ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 55 min ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- 2 hrs ago இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எவ்ளோ ரொமான்டிக்ன்னு சொல்றோம்..
Don't Miss
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- Sports எவ்வளவு ரன் அடித்தால் என்ன.. எனக்கு அதுதான் முக்கியம்.. சத்தமில்லாமல் கவனம் ஈர்த்த சந்தீப் வாரியர்!
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தினமும் 'இந்த' நீரில் குளிப்பது உங்க சருமத்தை பாதிக்குமாம்...அத்துடன் கருவூறுதலையும் பாதிக்குமாம்!
வழக்கமான சுடுநீர் குளியல் உங்கள் சருமத்தை மிக விரைவில் சுருக்கமாக மாற்றும். இது வயதான செயல்முறையை விரைவுபடுத்தும். இதனால் விரைவிலையே வயதானவராக நீங்கள் தோற்றமளிக்கக் கூடும்.
பருவ காலத்திற்கு ஏற்ப சூடான வெந்நீரையோ அல்லது குளிர்ச்சியான நீரையோ குளிப்பதற்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள். கோடைகாலத்தில் குளிர்ந்த நீரில்தான் அனைவரும் குளிப்போம். ஆனால், குளிர் மற்றும் மழைக்காலங்களில் வெந்நீரையே அனைவரும் தேடுகிறோம். இன்னும் பலர் எல்லா நாட்களிலும் குளிப்பதற்கு வெந்நீரையே விரும்புகிறார்கள். வெந்நீரில் குளிப்பது உங்களுக்கு சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வெந்நீரின் சூடு உங்கள் தோலிலும் பின்னர் உங்கள் தசைகளிலும் ஊடுருவுவதை நீங்கள் உணரும்போது ஒரு புதிய அளவிலான ஆறுதலையும், இன்பத்தையும் அனுபவிப்பீர்கள். இருப்பினும், சூடான நீரில் குளிப்பது என்பது நன்மை தீமைகள் பல கட்டுக்கதைகளுக்கு உட்பட்டவை.
குளிக்கும் தண்ணீரை 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சூடுபடுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது சுமார் 44 டிகிரி செல்சியஸ். சிலருக்கு இது சூடாகத் தோன்றினாலும், குளிப்பதற்கு ஏற்ற "சூடான" நீர் இதுவாகும். உங்களிடம் தெர்மாமீட்டர் இல்லையென்றால், உங்கள் கையை தண்ணீருக்குள் நனைத்து, அது வசதியாக இருக்கிறதா, மிகவும் சூடாக இருக்கிறதா அல்லது மிகவும் குளிராக இருக்கிறதா என்பதை உணரலாம். நீங்கள் வசதியாகவும் சூடாகவும் இருக்கும் வரை, நீங்கள் குளிக்கலாம். ஒவ்வொரு நாளும் வெந்நீரில் குளிப்பது நல்ல யோசனையாக இருக்காது என்பதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.