For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பரு போகணுமா? அப்போ நல்லெண்ணெயை இப்படி அப்ளை பண்ணுங்க...

நல்லெண்ணெயின் நன்மைகள் பற்றியும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நல்லெண்ணெயால் உண்டாகும் அழகு சார்ந்த நன்மைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By Suganthi Rajalingam
|

பருக்கள் தான் முகழகை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது வெளிப்படையாக தெரிவதோடு வலி மிகுந்ததாகவும் உள்ளது. மேலும் இதன் தழும்பும் போகாமல் அப்படியே முகத்தில் தங்கி விடுவதால் பார்ப்பதற்கு அசிங்கமாக காட்டுகிறது.

How To Use Sesame Oil For Acne?

இந்த பருக்கள் வரக் காரணம் நமது சருமத்தில் உள்ள அழுக்கடைந்த எண்ணெய் பிசுக்கும் இறந்த செல்களுமே காரணமாகும். இப்படி ஏராளமான தொந்தரவுகளை தரும் பருக்களை நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் கொண்டே போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Sesame Oil For Acne?

we are listing the benefits of sesame oil and that nutrients levels. alongwith that beauty benefits too,
Story first published: Friday, September 14, 2018, 17:54 [IST]
Desktop Bottom Promotion