For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஸ்கின் ரொம்ப சென்சிட்டிவா?... அத அழகாக்கணுமா?... அப்போ இத படிங்க...

நம்மில் பெரும்பாலானோருக்கு நமக்கு சென்சிடிவ் ஸ்கின் என்பது தெரியும். அதிலும் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கலந்து கொண்டவர்களில் கிட்டதட்ட 52 சதவீதம் பேர் சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்கள் என்பது

By Vijaya Kumar
|

நம்மில் பெரும்பாலானோருக்கு நமக்கு சென்சிடிவ் ஸ்கின் என்பது தெரியும். அதிலும் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கலந்து கொண்டவர்களில் கிட்டதட்ட 52 சதவீதம் பேர் சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

beauty

அதனால் பொதுவாகவே சென்சிடிவ் ஸ்கின்கொண்டவர்கள் சருமுத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் கெமிக்கல் கலந்த அழகு சாதனப்பொருள்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டிலுள்ள மஞ்சள், பால், தேன் இவற்றைப் பயன்படுத்தினாலே போதும். முகம் பளிச்சென அழகாக மாறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Tips to Keep Your Sensitive Skin Calm and Beautiful

Most people know if they have sensitive skin. In a recent European study, 52% of the participants claimed their skin was sensitive. So, let’s look at a few ways that people can keep their sensitive skin calm and clear
Story first published: Saturday, March 24, 2018, 12:29 [IST]
Desktop Bottom Promotion