For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரிய கதிர்களால அலர்ஜி உண்டாயிருக்கா? இதோ 10 சூப்பரான குறிப்புகள்!!

சூரிய ஒளியின் தாக்கத்தால், சில அழகு சாதனப் பொருட்களின் பக்க விளைவுகளால் அல்லது ஹார்மோன் மாற்றங்ளால் ஏற்படக்கூடிய சரும நிற மாற்றத்தை மெலாஸ்மா என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

By Divyalakshmi Soundarrajan
|

கரும்படலம் பொதுவாக பெண்களுக்கு வரக் கூடிய ஒரு சருமப் பிரச்சனை. மேலும், இது சருமத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சில கரும்படலத்தை சருமத்தில் ஏற்படுத்தும். திடீரென்று இது சருமத்தின் மேல் பகுதியில் வருவதால் நமக்கே ஒரு வித வெறுப்பு ஏற்படும். இதனை உடனே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், இது பரவுவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது.

Top 10 effective home remedies for measma

மெலாஸ்மாவிற்கு என்று இப்போது நிறைய கிரீம்கள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் விலை உயர்ந்ததாக இருக்கும் அல்லது சில மருந்துக்கள் நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கும்.

மற்ற மருந்துகளை உபயோகிக்க விருப்பமில்லாமல் எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இந்த இயற்கை வழி சிகிச்சை நிச்சயம் உதவும். மேலும் இந்த சிகிச்சை செய்ய அவ்வளவு செலவு ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களே நல்ல மருந்தாக செயல்படுகின்றன.

இப்போது நாம் சரும நிறமாற்றத்தால் ஏற்படும் கரும்படலத்தை போக்குவதற்கான 10 எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 effective home remedies for measma

Top 10 effective home remedies for measma
Story first published: Saturday, March 25, 2017, 14:14 [IST]
Desktop Bottom Promotion