குளிர் காலத்தில் பாதங்களை நீங்க எப்படி பராமரிக்க வேண்டும்?

Posted By: Bala Latha
Subscribe to Boldsky

குளிர்காலத்தின் துவக்கத்தில் உங்கள் தோல் மீது கூடுதல் கவனத்தை எடுக்க வேண்டியது மிக முக்கியம். இந்த பருவத்தின் கடுமையான பருவ நிலைமைகள் உங்கள் தோலின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனினும், தங்கள் பாதங்களில்  கவனம் செலுத்த மக்கள் மறந்துவிடுகின்றனர். 

இதன் விளைவாக, வெடிப்பு மற்றும் உலர்ந்து காணப்படும் பாதங்களைப் பெறுகின்றனர். காற்றில் ஈரப்பதம் இல்லாததால் இயற்கையான ஈரப்பதத்திலிருந்து உறிஞ்சப்பட்டு உலர்ந்த மற்றும் கடினமான பாத தோற்றத்தைக் காணலாம்.

How To Take Care Of Your Feet This Winter

அதுபோல் நடப்பதைத் தடுக்க ஒருவர் தனது பாதங்களில் உள்ள தோலைப் பாதுகாக்க சரியான பராமரிப்பு செய்ய வேண்டும். இன்று போல்ட்ஸ்கையில், உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்து குளிர்காலத்தின் போது நன்றாக இருக்க உதவும் வழிகள் கொண்ட ஒரு பட்டியலைக் கொண்டு வருகிறோம். 

இந்த குறிப்புகள் உங்கள் தோலில் அதிசயங்கள் செய்யும். மேலும் இறந்த செல்கள் தோல் மேற்பரப்பில் திரட்டப்படாது. பருத்திசு மற்றும் தோல்தடிப்பு போன்ற கூர்ந்து பார்க்கவேண்டிய பிரச்சினைகளை களைய முடியும். 

எனவே, உங்கள் கால்களை மென்மையான மற்றும் வழுவழுப்பாக இருக்க தினமும் இந்த சிறுகுறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் சிறந்த சருமத்தை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரப்பதம் ;

ஈரப்பதம் ;

குளிர்காலத்தின் போது உங்கள் கால்களைஈரப்பதமாக்குதல்மிகவும் முக்கியம்.இது உங்கள் பாதத்தின்தோல் மென்மையாக்க மற்றும் அது மிகவும் உலராமல் இருப்பதைஉறுதி செய்யும்.ஒரு நாளுக்கு ஒருமுறை, அந்த பகுதியில் உள்ள தோலை மென்மையான, மிருதுவான மற்றும் வழவழப்பானநிலையில் வைத்திருக்க உதவுவதற்கு உங்கள் இரண்டு பாதங்களிலும் ஈரப்பதமூட்டுங்கள்.

உரிதல் :

உரிதல் :

இறந்த சரும செல்கள் மற்றும் உங்கள் தோல் மேற்பரப்பில் குவிந்து, எல்லா வகையான பிரச்சனையும் ஏற்படுத்தும் அசுத்தங்களை அகற்றுவதற்கு பரப்பு விரிசல்அவசியம்.ஒன்று கடையில் வாங்கிய பாத தேய்ப்பானை உபயோகியுங்கள்அல்லது இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் சொந்த தயாரிப்பைப் பயன்படுத்தவும்.

ஒரு நுரைக்கல்லைபயன்படுத்தவும்

ஒரு நுரைக்கல்லைபயன்படுத்தவும்

அடி தோல் பராமரிப்பு நோக்கங்களுக்கானஒரு முக்கிய பொருள் நுரைக்கல். மெதுவாக இந்த கல் கொண்டு உங்கள் பாதத்தின் மேல்தேய்த்தல் குளிர்காலத்தின் போது பருத்திசுமற்றும் தோல்தடிப்பைதடுக்கும் ஒரு சிறந்த வழி.

ஒரு வாரத்தில்இந்த கல் பயன்படுத்தி குறைந்தது 3-4 முறை தேய்த்துஉங்கள் பாதங்கள் மென்மையான மற்றும் சிக்கல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

காலுறை அணியுங்கள்

காலுறை அணியுங்கள்

காலுறைஉங்கள் கால்களை சூடாக வைத்திருக்கலாம். ஆனால் மிக முக்கியமாக அவைகள்உங்கள் பாதங்களை ஈரப்பதத்திலிருந்து உறிஞ்சக்கூடிய கடுமையான குளிர்காற்றிலிருந்து தோலை பாதுகாக்க உதவும்.

உங்கள் பாதங்களில் ஈரப்பத கிரீம் தேய்த்த பிறகு காலுறை ஒரு ஜோடி அணிந்துக் கொள்ளுங்கள்.பருவம்முழுவதும், சிறந்த தோல் பெறஇந்த எளிய வழியைபின்பற்ற உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

சூடான நீர் சிகிச்சை

சூடான நீர் சிகிச்சை

சூடான தண்ணீரில் உங்கள் பாதத்தின்தோலைப் பராமரித்தல்குளிர்காலத்தின் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய மற்றொரு குறிப்பு.சூடான நீரில் குளிக்கவும்அல்லது சூடான நீர்நிறைந்த ஒரு தொட்டிக்குள் உங்கள் பாதங்களை ஊறவைக்கவும்.உங்கள் பாதங்களின்தோலை சுத்தப்படுத்த இந்த எளிய முயற்சி செய்க.

தேங்காய் எண்ணெய் தேய்த்து உருவுதல்

தேங்காய் எண்ணெய் தேய்த்து உருவுதல்

தேங்காய் எண்ணெய் கொண்டுஉங்கள் பாதங்களை உருவி விடுதல்இரத்த ஓட்டம் ஊக்குவிக்கும் ஒரு சிறந்த வழியாகும்.சிறந்த இரத்த ஓட்டம் மென்மையான தோற்றத்தை ஏற்படுத்தும். மென்மையான பாதங்களைப்பெற 2-3 முறை ஒரு நாளைக்கு முயற்சி செய்யலாம்.

காலை நீரில் ஊறவைத்தல்

காலை நீரில் ஊறவைத்தல்

குளிர்காலத்தில் உங்கள் கால்களை மென்மையாகவும் வெடிப்புஇல்லாததாகவும் வைத்துக் கொள்ள, உங்கள் தினசரி அழகுக்கான ஒரு முக்கிய பகுதியாகநீங்கள் பாதங்களை நீரில் ஊற வைக்க வேண்டும். வாளி முழுவதுமான சுடுநீரில் இயற்கை மூலிகைகளைக் கலந்து அதில் உங்கள் பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கலாம். இதன் மூலம் உங்கள் தோலின் நச்சுக்கள் வெளியேறிவிடும்.

ஆலிவ் எண்ணெய் சிகிச்சை

ஆலிவ் எண்ணெய் சிகிச்சை

ஆலிவ் எண்ணெய் இயற்கையான ஈரப்பதமாகசெயல்படுகிறது. இது உங்கள் பாத தோலில் உறிஞ்சப்பட்டு வறட்சியை ஒரு சிறந்த முறையில் கையாளுகிறது.

படுக்கைக்குச் செல்லும் முன் ஆலிவ் எண்ணையைஉங்கள் பாதங்களில் தேய்த்துஇரவு முழுவதும்அவற்றை விட்டு விடுங்கள்.காணக்கூடிய முடிவுகளைப் பெற தினசரி அடிப்படையில் இதை முயற்சிக்கவும்.

தாவர வெண்ணெய் உபயோகியுங்கள்

தாவர வெண்ணெய் உபயோகியுங்கள்

தாவர வெண்ணெய் ஒருஅற்புதமான மூலப்பொருள் ஆகும். இது உலர்ந்த மற்றும் உரியும்தோலுக்கு சிகிச்சையளிக்க முடியும்.மேலும், இது தோல் மென்மையாக்க மற்றும் அதன் நிறம் ஒளியேற்ற உதவும். உருக்கப்பட்ட தாவர வெண்ணெய்யை பாத தோலின் மீது பூசி 30 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Take Care Of Your Feet This Winter

How To Take Care Of Your Feet This Winter
Story first published: Thursday, December 7, 2017, 19:00 [IST]