வெயிலோடு கருமையையும் வரவழைக்காமல் இருக்க ரோஜா ஸ்க்ரப் செய்யும் முறை !!

Written By:
Subscribe to Boldsky

வெயிலின் மிகக் கொடுமையான ஆட்சி மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடும். சூரியனின் உக்கிரம் நமது சருமத்தில் பிரதிபலிக்கும். அதற்காக எல்லா இடங்களிலும் முகத்தை மூடிக் கொண்டே இருக்க முடியாது.

வெளியே செல்லும் சில மணி நேரங்களில் கூட கருமை படர்ந்துவிடும். லொஷன், க்ரீம் எல்லாம் நிரந்தர தீர்வை தராது. இங்கே கூறியிருக்கும் ஸ்க்ரப் சருமத்தை சுத்தப்படுத்தி கருமையை அகற்றும் பண்பை கொண்டுள்ளது.

வெயிலினால் கருமை உண்டாகாமல் இருக்க ஒரு எளிய வழி இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

ரோஜா இதழ்கள் - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

செய்முறை :

செய்முறை :

சுத்தமான ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து உரம் போக நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

செய்முறை :

செய்முறை :

பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :

செய்முறை :

பிறகு இந்த பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தினமும் தேய்த்து கழுவவும்.

செய்முறை :

செய்முறை :

இவ்வாறு செய்தால் முகத்தில் உண்டாகும் கரும்புள்ளி, சருமை மற்றும் அதிகப்படியான எண்ணெய் ஆகியவை மறைந்து முகம் பளிச்சிடும். மிருதுவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade rose scrub to treat skin tan during Summer

Homemade rose scrub to treat skin tan during Summer
Story first published: Wednesday, March 1, 2017, 8:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter