For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயிலினால் முகம் கருப்பாவதை தடுக்க மோரை எப்படி பயன்படுத்தலாம்?

மோரைக் கொண்டு எப்படி சருமம் மற்றும் கூந்தலை அழகுப்படுத்தலாம் என இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

மோரில் அதிக கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான மினரல்கல் மற்றும் நீர்சத்து நிறைந்தது. அதனை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கும் என உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Beauty benefits of butter milk for skin and hair

மோர் உடலுக்கு மட்டுமல்ல அழகிற்கும் பலவித நன்மைகளை செய்கிறது. மோர் சருமம் மற்றும், கூந்தலின் பளபளப்பிற்கு உறுதி யளிக்கும். அதன் நன்மைகளையும் , அழகுபடுத்தும் செய்முறைகளையும் இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சருமத்திற்கு மோரின் நன்மைகள்.

சருமத்திற்கு மோரின் நன்மைகள்.

இயற்கையான ப்ளீச்சிங்காக செயல்படுகிறது. அதிக லாக்டிக் அமிலம் இருப்பதால் கருமையை போக்கும். முகப்பரு தழும்பை மறையச் செய்யும்.

 சருமத்திற்கு மோரின் நன்மைகள்.

சருமத்திற்கு மோரின் நன்மைகள்.

தொங்கும் சருமத்தை இறுக்கும். சரும அலர்ஜிகளை குணப்படுத்தும். சூரியக் கதிர்களால் உண்டாகும் பாதிப்புகளையும் அலர்ஜிகளை தடுக்கும்.

 சருமத்திற்கு மோரின் நன்மைகள்.

சருமத்திற்கு மோரின் நன்மைகள்.

சருமத்தை சுத்தப்படுத்தும். இறந்த செல்களை அகற்றும் ஸ்கர்ப்பாக செய்லபடும். எண்ணெய் பசையை குறைக்கிறது.

சருமத்தில் பயன்படுத்தும் முறை :

சருமத்தில் பயன்படுத்தும் முறை :

கடலைமாவு, பயிற்றம் மாவு முல்தானி மட்டி என இவைகளுடன் கலந்து உபயோகித்தால் மாசு பரு இல்லாத சுத்தமான சருமம் கிடைக்கும்.

கூந்தலுக்கு மோரின் நன்மைகள் :

கூந்தலுக்கு மோரின் நன்மைகள் :

கூந்தலின் அழுக்குகளை அகற்றும். பொடுகை கட்டுப்படுத்தும். வறட்சியை தடுக்கும்.

கூந்தலுக்கு மோரின் நன்மைகள் :

கூந்தலுக்கு மோரின் நன்மைகள் :

கூந்தல் வளர்ச்சியை தூண்டும். முடி உதிர்தலை தடுக்கிறது. உடல் சூட்டை தணிக்கிறது. மோரிலுள்ள புரதம் கூந்தலுக்கு போஷாக்கை அளிக்கிற

கூந்தலுக்கு மோரை பயன்படுத்தும் முறை :

கூந்தலுக்கு மோரை பயன்படுத்தும் முறை :

முட்டையை அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் மற்றும் கால் கப் மோர் கலந்து தலையில் மாஸ்க் போல் போட்டால் கூந்தல் வளர்ச்சி இரட்டிப்பாகும். வாரம் ஒரு முறை அல்லது இருமுறை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty benefits of butter milk for skin and hair

Beauty benefits of butter milk for skin and hair
Story first published: Wednesday, May 3, 2017, 17:33 [IST]
Desktop Bottom Promotion