For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த கற்றாழை ஜெல் மாஸ்க் போடுங்க...

இங்கு சருமத்தை வெள்ளையாக்க உதவும் கற்றாழை ஜெல் மாஸ்க்கை எப்படி தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

|

வெள்ளையான தோலின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். வெள்ளையாக வேண்டுமென்று, நம்மில் பலரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டிருப்போம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு மாஸ்க் தயாரித்து போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Aloe Vera Gel Mask For Skin Whitening

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் கற்றாழை ஜெல் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்றும், எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து, நீங்கள் வெள்ளையாக ஜொலிக்க ஆரம்பியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1

செய்முறை #1

முதலில் ஒரு நான்ஸ்டிக் பேனில் கற்றாழை ஜெல்லை சேர்த்து சூடேற்ற வேண்டும். ஜெல் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1

பயன்படுத்தும் முறை #1

முதலில் ஒரு பிரஷ் கொண்டு கற்றாழைக் கலவையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவ வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2

பயன்படுத்தும் முறை #2

20 நிமிடம் கழித்து, நீர் பயன்படுத்தி சருமத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aloe Vera Gel Mask For Skin Whitening

Learn how to make Aloe Vera Gel for skin whitening, this effective skin whitening mask will help you lighten your skin.
Story first published: Thursday, December 29, 2016, 15:52 [IST]
Desktop Bottom Promotion